பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காந்தியத் திட்டம் உற்பத்தி செய்வதைக் கோடிக் கணக்கில் பெருக் ைெல், அளவிடுவதற்கு அளி,கான பெருவாரியான உற்பத்தியாகத்தானே இருக்கும் ? ஆளுல் கடை முறையில் பெருவாரியான உற்பத்தி என்ற சொற்ருெடரின் அர்க்கம் என்ன என்பது எனக்கு கன் ருகத் தெரியும். அதாவது, சாத்திய மான வரையில் கு,ையம்,க அளவு நபர்களேக் கொண்டு துணுக்கமான பெரிய யந்திர சாதனங் களின் மூலம் செய்யும் உற்பத்தி. . இந்த விழி தவருனஅ என் ஆறு கான் முடிவுகட்டி யிருக்திறேன். கோடிக்கணக்கான விடுகளில் பரப்புவதற்கு எளிதான மிகச் சாதாரணமான அமைப்பிலேயே யந்திரம் இருக்க வேண்டும் என்பது என் அபிப் பிரrயம். . தேசப் பாதுகாப்பு வெளி காட்டாரின் காக்கு கலிலிருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்புத் தேவைகளே க் கொண்டு கவனிக்காலும், தொழில்களைப் பரவலாகவும், கிராமாந்தரங்களில் ாடைபெ.டிம்படியும் அமைத்தல் மிகவும் முக்கியம். குவியல் முறையிலுள்ள் தொழில்கள் விமானத் தாக்கு,கலுக்கு எளிதான இலக்குகள் ; தொழிற் பெருக்கமுள்ள சில ஸ்தலங்களே அழித்துவிட் டால், தேசக்கைப் பாதுகாப்பது அதிகக் கஷடமாவி துடன், தேசத்தின் பொருளாதார வாழ்வு முற்றிலும் தடைப்பட்டு ஸ்தம்பித்து பின் ஆறுவிடும். இந்தக் காரணத் தில்ை, தொழிற் பெருக்கமுள்ள பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற ,ேஇசங்கள் கங்கள் பொருளு,ற்பத்தி யைப் பரவல் முறையில் பிரிக்க மைக்கு, பொருளாதார, முனேயில் தங்களுக்குப் பல விrைம் ஏற்பட்டுவிடாதபடி காத்துக்கொள்ள இப்பொழுது இட்டம் வகுத்து வருகின் றன. வலிமை மிகுந்த ஜப்பானியக் காக்கலைச் சின வெற்றியுடன் சமாளித்து வருவதன் ரகசியம் என்ன

  • ஹரிஜன் '; 2-11-1934.