பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுை டமை 87 வென் ருல், அது வியக்கத் தக்க முறையில் கூட்டுறவுத் தொழில் ஸ்தாபனங்களே காடெங்கும் கிஅறுவியிருப்ப அது தான். இந்தியr arதிர்காலத்திற்கு வேண்டிய திட்டத்தை இனிமேல்தான் தயாரிக்கப் போகிறது . ஆகையால் மற்ற நாடுகள் செய்த தவறுகளே காமும் திரும்பச் செய்துகொண் டிருப்பது அறிவினமல்லவா ?" ப்ம்பாய், ஆமதா பாக் போன்ற பெரிய தகரங்களில் நெசவாலே க&ளக் குவிப்பதைவிட ஒவ்வொரு கிராமத்திலும் குடிசை களில் கதர் உற்பத்தியைப் பெருக்குவது மேலானது அல்லவா ? காந்திஜி கூறுவதாவது : 1,900 மைல் ளேமும், 1,500 மைல் அகலமும் உள்ள இம்தியாவின் பல பாகங்க்ளிலும் சிதறிக் கிடக்கும் ஏழு லட்சம் கிராமங்களிலும் வசிக்கும் கோடிக் கணக்கான மக்கள், தங்கள் உணவைத் தயாரிப் பது போலவே தங்களுக்குத் தேவையான உட்ை யையும் காங்களே தயாரித்துக்கொள்வது எந்தக் காலத்திலும் மேலானது, அ பாய த் தி லி ரு ங் அது ாட் சிப்பது. வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருள்களின் உற்பத்தியில் இந்தக் கிராமங் களுக்கு ஆதிக்கமில்லாவிட்டால், இவைகள் பண் டைக் காலத்திலிருந்தே அனுபவித்து வரும் சுதங் திரத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடி யாமற் போகும். ' " உற்பத்திச் செலவு * தொழில்க&ளப் பெரிய அளவில் யங் திர மயமாக்க வேண்டும் என்று சொல்பவர்கள், கையால் உற்பத்தி செய்யும் பொருள்க&ளவிட ஆலைகளில் உற்பத்தி செய்யும் பொருள்களின் அடக்கவிலே அதிகக் குறைவா யிருப்ப தாக வாதிக்கிரு.ர்கள். ஆலேகளுக்கு வெளியிலும் உள்ளே պւն கையாளப்படும் சில சிக்கன முறைகளால் ஆலேப் பொருள்களின் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பது யங் இந்தியா 2-7-1931. -