பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துெ ாமப் பொ அதுவுை מו מהיר -ו m 89 ம, கிய பா , rை,க்,தில் தொழில் கிலேமையைப் பரி சில%ன செய், ஆசிரியர் குமாப்பா, தொழில். பரிசீலனைக் கமிட்டிக் , மாரி,ம், பாது அறிக்கையில் குறிப் பிடுவதாவது : --> * 韋* ** o ' குவியல் i ,ம், முறை, கனக்குக் தேவிையுள்ள (/லப் பெ ருள் ,ெ "லயிலுள்ள இடங்கிரி லிருந்து சேகரிப்பகாலம், குறிப்பிட்ட ஓரிடத் திலேயே ய. ம்பத்தி செய்ய i rடு செய்வ தாலும், அது போக்கு - வய,க்,து வசதிகளேயும் மூலப் பொருள்களின் உற்பக்தி வசதிகளையும்' தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வது அவசிய மாகிறது. இந்தக் காரியங்கள் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் தொழிலிலும் தலையிடுவதாக இருப்பதால், இவைகளைத் தனி மனிதரின் ஆதிக் கத்திற்கு விட்டுவிட முடியாது. இத்தகைய அதி காரங்கள் இல்லாமல் பெருவாரியான உற்பத்தி கடைபெற முடியாது.........ஆதலால், ஆலேக் தொழில் உ ற் ப த் தி யி ல் செலவு குறைவாக இருப்பது உண்மையாயினும், உண்மையில், அந்த உற்பத்தி முறையின் செலவினங்களில் ஒரு பகுதி தேசத்தின் மொத்த வரி வருமானத்திலிருந்து கொடுக்கப் படுவதாலேயே அது குறைவாகக் காணப்படுகிறது. ஆகவே, ஆலேத் தொழில் க்ளின் மூலம் உற்பத்தியர்கும் பொருள்கள் அதிக மலிவாயிருப்பதாக விவாதிப்பது அறியாமையே யாகும்.' o இதல்ைதர்ன் காந்திஜி, ஆலத்துணி உற்பத்தியை உதாரணமாகக் கொண்டு, ஒரு கஜம் கதர், ஒரு கஜம் மில் துணியைவிட விலே கூடுதலாக இருந்தாலும், கதரின் சகல அம்சங்களேயும், அதனல் கிராம வாசிகளுக்கு ஏற் படும் B ன் ைம க ளே யும் ஒன்றுசேர்த்துப் பார்க்கும் பொழுது, அதுவே காரியசாத்தியமான, மிகச் சிக்கனமான முறையாகும். ; வேறு எதுவும் அதற்கு கிகராகாது' "

  • ஹரிஜன் :20-6-1936.