பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை 95. இதன் மூலம், குறுகிய அளவுள்ள இடத்தில், குறைக்க நபர்களேக் கொண்டு, அதிக உணவுப் பொருள்களே விஃrவிக்க αριη-u/rb, இந்த வி2ையத்தைப்பற்றி மேலும் விவரமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், டாக்டர். வில்காக்ல் எழுதிய சமூகங்கள் தத்தம் காட்டிலேயே தங்கியிருக்க முடியும் என்ற புத்தகத்தைப் படிக்க .r ו-7 רה6 புகழ்பெற்ற அமெரிக்க சமூக சாஸ்திர விற்பன்ன ரான லூவில் மம்போர்ட் எழுதியுள்ள நாகரிகமும் உபகர ணங்களும்', ' நகரங்களில் காணும் பண்பு என்ற நூல் களில், பெரிய தொழிற்சாலைகள் கிறைந்த நகரங்கள் பய அனுள்ளவையாக இருந்த கர்லம் போய்விட்டது என்.அறும், இனி அநாவசியம் என்றும் முடிவு கட்டியிருக்கிரு.ர். சமீப காலத்து விஞ்ஞான அறிவு மிகவும் முன்னேறிப் பல புதுமைகள் சாதிக்கப்பட் டிருப்பதால், இப்போது சாட் டுப்புறங்களில் கோட்டங்களோடு கூடிய சிறு சோலேநகரங்க'ளில் சிறு தொழிற்கூடங்களை § கிறுவில்ை, அவைகள் சமூகத்திற்கும் தொழில்களுக்கும் அடிப் படையான அமைப்புகளாக விளங்குவது சாத்தியமாகி விட்டது என்பது அவருடைய அபிப்பிராயம். சில வருஉைங்களுக்கு முன் பு சிாபாட்கினும் இதே உண்மையை வற்புறுத்திக் காட்டுவதற்காக, மிக விரிவான ஆராய்ச்சி யுடனும், விஷயச் செறிவுடனும் இரண்டு புக்ககங்களே • ‘Nations Can Live at Home — Dr. Willcox. f : Technics and Civilisation and “The Culture of Cities "-- Lewis Munnford. - $ தொழிற்கூடம் (workshop) என்பது தொழில் செய்யும் வீடு அல்லது அறை , இது கிராமங்களில் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு அருகிலே இருக்கும். தொழிற்சாலை (foேtory) என்பது பெரிய யந்திரங்களுடன் ஏராளமான .ெகா , லா ளரைக் கொண்டு வேலை நடத்தும் இடம் , இது அநேகமா ! நகரங்களிலே இருக்கும். o i