பக்கம்:கானகத்தின் குரல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器驚聳 - திலே தாய்கள் அல்லது மான்கள் பூட்டிய வண்டியில்தான் பிரயாணம் செய்வார்கள். வண்டியும் தனிப்பட்ட .* يهم ب ب يَة ،" م . و هيبيه ఫ్టేశ క్ష. శ్రే. ఢి 蠱, أن يبين . م و " . أيديهم. و ي $್ಲಿ ಭಿಜ್ಞ?: ## # ### | 慈 தேடிப் பலபேர் அந்தப் பகுதிக்குச் சென்றதால் க்குத் தேவையான பொருள்களை அங்கு கொண்டு வண்டி அவசியம் ஏற்பட்டது. மேலும் அவர்களுடைய டிதப்போக்குவரத்துக்கு வேண்டிய வசதியைக் கனடா அரசாங்கம்

  • *६ ឆែ្ក ក្ងៃ

காண்டது. தபால்வண்டிகளை இழுக்கவும், தங்கம் தேடிச் செல்பவர்கள் வண்டிகளில் செல்லவும் ஏராளமான நாய்கள் శ్రీ ே 芯y வேண்டியிருந்தன. அதனால் நாய் வாணிகம் ஓங்கிற்று. நாய்களைத் திருடிக் கொண்டு வந்து விற்பதும் பணம் பறிக்கும் வழிகளில் ஒன்றாயிற்று. அந்த வழியிலே பனிப்பிரதேசத்திற்கு வந்ததுதான் இத்தக் கதையின் நாயகமாக விளங்கும் தாய். அதன் கதை மிகுந்த சுவையுள்ளது. ႏွစ္ခ်ိဳ႕ ஜாக்லண்டன் கதை சொல்லுவதிலே இணையற்றவர். அவர் எழுதிய கதைகளில் பக்கின் மிகச்சிறந்தது. இதை ஆங்கிலத்திலே லட்சக்கணக்கான மக்கள் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் இதை மொழிபெர்த்திருக்கிறார்கள். தமிழ் மக்களும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்தவர்கள்ஜாக் லண்டனுடைய மற்ற கதைகளையும் படிக்க ஆர்வங் கொள்ளுவார்கள் என்பதில் ஐயமில்லை. பெ.து.ாரன்