பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

மருந்து பொடிப் பீப்பாய்கள் முதலாய் தனது வண்டியின் மேல் குண்டுகளுஞ் சாராயமு மேற்றி கொடி முரசு தம்பூ ரடிக்க அப்போ

  • கோஷ்ட மிட்டே துலுக்கப் பட்டாளஞ் சூழ வெள்ள்ை வெண்சமாரந் துலங்க நல்ல விருது பெற்ற சிங்கக் கொடி முன்னின் றிலங்க அடி படுதே குச்சி தம்பூரு அப்போ

ஆண்டவன் நவாபுதுரை புறப்பட்டான் அளுந்துர் வீதியுந் தாண்டி தன்து

ஆஸ்தான விராலிமலைத் தொங்கலிலே வந்து துவரங் குறிச்சியி லிறங்கி பாதர்

துரை பெரிய பிரட்டனக் காயித மனுப்பி நத்தத்து லிங்கையனை யழைத்து அப்போ

நம்மன் குரிச்சிப்பூச் சேனையை யழைத்து கருங்குளத்து நம்மைய நாய்க்கர் - - நல்ல

கனமான முள்ளிப்பட்டி முத்தப்ப நாய்க்கர் ராமகிரி சாமைய நாய்க்கர் பாதர்

நலமான தோகைமலை பசவப்பா நாய்க்கர் மாமுண்டி லெக்கைய நாய்க்கர் இப்போ

வார்த்தை யொன்று சொல்லுகிறேன் கவனமாய்க் கேளும் நான் போறேன் திசைமதுரைக் கோட்டை நீங்கள்

நாளைக்குச் சேனைகளை யொன்றாகச் சேர்த்து மதுரை வந்து சேரவேணு மென்று அப்போ

மம்முதலி துரையங்கே வுத்தரவு பண்ணி

மதுரைக்குப் பயணம்

துவரங் குறிச்சியுந் தாண்டி &T o நல்ல

துடியாக நத்தத்து விதியுந் தாண்டி - நதததது மைதானமுந தாண்டி அந்த

நாழிகையி லழகர் மலைக் கொம்பையுந் தாண்டி ஆனை மலை முந்தலும் விட்டு

அசையாத தேவனூர் மைதானம் சேர்ந்து

இறங்கினார் மம்முதலி சாய்பு அப்போ

இயலான பட்டாளமெல்லா மிறங்கி

கூடாரமடித்தல்

இரண்டு நாழிகை வழி விஸ்தாரம் அங்கே

நலமான கூடார மடித்திட் டாரே

சகோஷ்டம் கோஷம் 莎事一?