பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}

அடிக்கிறது கரண்டக்கால் பார்த்து நாங்கள்

பிடிக்கிறது கொண்டைமயிர் தப்பாது சொன்னேன் நாங்க ளடித்துப் பறியாவிட்டால் எங்கள் நலங் கொண்ட காடுமட்டு மடித்துப் பறித்திடுமே தங்கியிங்கு வருக நினையாதே உன்னை

கடினத்திலே வீசிடுவே னென்றான் இன்னம் பலபல சேதியெழுதி அவனும்

இயல்பாக வனுப்பினான் மதுரை நகருக்கு தளவாய் கடிதம் மதுரைக்கு வந்தது

வந்ததே மறவருட நிருபம் - கானும்

வாசித்துப் பார்த்து மவனேது சொன்னானாம்

கான்சாகிபு மறுமொழி

இத்தனை வீரியஞ் சொன்னால் பயலே

இனிமேலுங் கானுதுரை சொல்லுகிறேன் கேளு வெத்திலை கொழுந்து கிள்ளுஞ்சாதி நீயும்

வேளாவள வம்மிசம் இல்லை'சி மணிமார்பா மேழி பிடித்ததுவுஞ் சாதி பாரில் விளங்கவே யெழுத்தானி பிடித்தெழுதுஞ் சாதி நாளுங் கொடிக்கால் பார்க்குஞ்சாதி நீங்கள்

நதிகுல" மென்றே யிருந்தராஜ்ஜியங்க ளறியும் பட்டோலை யெழுது முங்கள்சாதி உனக்கு

படை வெட்டத் தெரியுமோ தாண்டவராயா இப்படிக் கான்சாயப் யெழுதியனுப்ப அதற்கு

எநிர்நிரூட மெழுதுகிறான் தாண்டவ ராயன்

தாண்டவராயன் பதில் கடிதம்

பட்டோலை யெழுதுகிற தென்று - நல்ல

பரிநகுல துரைகானு சொன்னையே வுன்வாக்கால்

மறநாட் டோலையினா னுன்னை இந்த

மாமரத்துக் கிளையில் துக்காமல் விட்டால்

சந்தரகுல முத்து வடுகையர் 32.அ - எங்கள்

சாமியுட வாசல் பிரதானி நானல்ல

3 ஆர் சிவகங் so. אי ன்சாகிபுவும் மத மறுமுன் வேளாளன் தா வேளைச் சாதியை அவன் கேலி செய்கிறான்.

32 நதிகுலம் கங்கைகுலம் என்று வேளாளர் குலத்திற்குப் பெயர் அதையே ஆற்றிள் பெயர் என்று கூறுகிறான். உழவவும் ஏட்டில் முகவும் பழகிய வேளாளன் வாள் பிடித்துபோர்புரிய முடியுமா என்றுதான் கேட்கிறான்.

அேச் முத்துவடுகன்"சிவகங்கைப் பாளையக்காரன் வேலுநாச்சியர் கணவன். பிற்காலத்தில் மருது சகோதரர்களை வளர்த்தவன் பிரிட்டிஷாரை எதிர்த்து பீரங்கயால் அடிப்பட்டு இறந்தான்.