பக்கம்:காப்டன் குமார்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 'முதலில் இதைச் சொல்... நான் வந்தபோது நீ எங்கேயிருந்தாய்... நான் கூப்பிடபோது நீ எங்கே யிருந்தாய்??? எல்லாம் உனக்காகத்தான்...?? எனக்காகவா??? .ெ ஆமா... இல்லேன்னா உன் தங்கைக்காகன்னு வச்சுக்கயேன்!?? தங்கையின் பேச்சை எடுத்ததும் குமாரின் முகம் மலர்ந்தது. என்ன... என்று ஆவலுடன் கேட் டான். மன்னாடி கூறினான் : துறைமுகத்திலே என்னோட கூட்டாளிங்க வேலை செய்யறாங்க. அவங்ககிட்டே விசாரிச்சேன். நீ சொன்னது போலவே அன்னைக்குக் கப்பல் லேருந்து முத்துமாலை காரணமா ஒரு பொண்ணை இறக்கினாங்களாம். உடனே, கப்பல் புறப்பட்டுப் போயிட்டுது. அந்தப் பொண்ணு அழுகிட்டே யிருந்தா. பிறகு ஒரு பெரியவரு வந்து அதிகாரிங்க கிட்டே சொல்லி அதை அழைச்சுக்கிட்டுப் போனா ராம். ஆனா அந்தப் பெரியவரு இப்போ இங்கில்லை. உன் தங்கையையும் குடும்பத்தோட அழைச்சுக்கிட்டு இந்தியா போயிட்டாராம்' என்று முடித்தான். குமாருக்கு மனத்திலிருந்த ஒரு பெரு பாரம் இறங் கிறது போல் இருந்தது. அதே சமயம், நான் அந்தக் கப்பலிலேயே சென்றிருக்கக் لLuta-Gu نا ہونے