பக்கம்:காப்டன் குமார்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 எஜமானரைப் பார்க்க வேண்டும். நான் அவருக்கு உறவு’’ என்று குமார் சற்று அடக்கமாகப் பதிலளித்தான். இதைக் கேட்டதும் அந்த ஆள் தன் முகத்திலுள்ள கடுமையை மாற்றிக் கொண்டான். ஆ = FA - ミ -" 譚 = * ोां تقع في الالا | * Vミ「窓 تحديبد - jail 弘 T ؟/ ހަعލ{ JL 崎 \ HAيَ- معهم عدمحسرح | % |l E 。 | | || 靴 து | | | ||||||| *牆 H | A. | - | إلينالهلال %/ /『 轟 |臘l W* 7/ Α' , W | } - - 6 ی ٤r ff(1 இந்தப் பெஞ்சிலே உட்காரு: எஜமான ரிடம் சொல்லுகிறேன்?’ என்று அந்த ஆள் உள்ளே போனான். * சிறிது நேரத்துக்கெல்லாம், ஐம்பது வயதுள்ள நாகரிகமான ஒருவர் வெளியே வந்து, 'யாரப்பா நீ??? என்றார்.