பக்கம்:காப்டன் குமார்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 குமரிருக்குப் | பள்ளிக் கூடம் கிடையாது. அன்றைக் கெல்லாம் அவனுக்கு மாமாவிடம் நல்ல வேலை க்கும். என்ன வேலை? - எல்லாம் மன்னாடியிடம் தயாராகி வந்த வேலைதான். ஏதாவது-சிறிதும் பெரிதுமான பொட்டலங் 'ச் சிகரடுத்து, தம்பி, இதை இந்த விலாசத் தில் கொடுத்துவிட்டு வா. அதை அந்த விலாசத்தில் சேர்த்துவிட்டு வா?’ என்பார் LППГLпгт. o 'இந்தியாவுக்கு வந்தும் இந்த உத்தியோகம் தானா?? என்று குமார் தன் தை விதியை நொந்து, அதையெல்லாம் பெற்றுக் கொண்டு புறப்படுவான். செளகார்ப்பேட்டைக்கும், ஆனைக்கவுணிக்கும் அலைந்து நாசுக்காகப் பட்டுவாடா செய்துவிட்டுத் திரும்பிடுவான். , அவனது விழிகள் மட்டும், எசென்னை மாநகருத்து வீதிகளில் என்றாவது ஒரு நாள் தங்கை சாந்தி தென்பட மாட்டாளா? என்று துருவிக்கொண்டேதான் இருந்தன. ஆனால் குமாரின் கனவு வீண் போகவில்லை. ஒரு நாள் அது பலித்து விட்டது! o மாமாவின் வீட்டிலிருந்து, குறிப்பிட்ட ஒருவிலாக தாரரைத் தேடிச் சென்று கொண்டிருந்த குமார், திடீரென்று, அண்ணா...அண்ணா...?? என்று யாரோ பலமாக அழைப்பது கேட்டுத் திரும்பிப்