பக்கம்:காப்டன் குமார்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 லைஃப் பெல்டு ஒன்றை மெதுவாக கழற்றினான். கப்பல் வேகமாக மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. குமார் மெதுவாக, கிழக்கு பக்கம் வந்து சற்று இருட்டாக உள்ள ஓர் இடத்தில் நின்று கொண்டான். அவனை யாரும் கவனிக்கவில்லை. மெதுவாக லைஃப் பெல்’டை எடுத்து மாட்டிக் கொண்ட வண்ணம் குமார் கடலில் குதித்து விட்டான். கப்பல் சென்று கொண்டே யிருந்தது. கா-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/44&oldid=791276" இலிருந்து மீள்விக்கப்பட்டது