பக்கம்:காப்டன் குமார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புதையல் கிடைத்த AAAAAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA o FF சுங்க இலாகாவுக்கு அழைத்து வரப்பட்ட சாந்தியின் கழுத்திலிருந்த முத்துமாலை பறிமுதலா யிற்று. அதன் விலை பல ஆயிரங்கள் இருக்குமாம். ஆமாம், சீமானாகத் திகழ்ந்த ராமசாமிப்பிள்ளை, தம் செல்வப் புதல்விக்குப் போலியையா வாங்கிப் போட்டிருப்பார்? சாந்தியிடமிருந்து தேவையான தகவல்கள் எதுவும் சுங்க அதிகாரிக்குக் கிடைக்கவில்லை. 'அண்ணா கப்பலில் இருக்கிறான், அங்கே போக னும்?’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். பரிசோதனைகள் முடிந்து சாந்தி வெளி வருவதற்குள் கப்பலுக்கு ஏறும் ஏணி படகி லிருந்து அகற்றப்பட்டுவிட்டது. அங்கிருந்த பிரதம அதிகாரி ஒருவர் தம்மால் இயன்ற வரை சாந்தியைச் சமாதானம் செய்து பார்த்தார், அடுத்த கப்பலிலேயே உன்னை ஏற்றி அண்ணாவிடம் ஒப்புவிக்கிறேன்?’ என்று. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/45&oldid=791278" இலிருந்து மீள்விக்கப்பட்டது