பக்கம்:காப்டன் குமார்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காப்டன் அவரிடம் கூறிய செய்தி இதுதான் : கைப்பல் புறப்பட்டதிலிருந்தே அந்தப் பையன் மிகவும் கலாட்டா செய்து கொண்டிருந்தான். தன் தங்கையில்லாமல், தான் மட்டும் வரமுடியாது என்று அடம் பிடித்தான். பிறகு மற்றப் பிரயாணிகள் எல்லாம், அடுத்த கப்பலில் உன் தங்கை பத்தி, மாக வருவாள்? என்று பெரிதாகச் சமாதானம் செய்த பிறகு இரவுச் சாப்பாட்டுக்கு இசைந்தான். ഥTഞ്ഞു: யில் அவன் கண்டிப்பாக டீ குடிக்க மறுத்துவிட் டான். அதனால் இரவு நன்றாகச் சாப்பிட்டான். மறுநாள் காலையில் எல்லோரும் விழித்துக் கொண்ட போது, பையனைக் காணவில்லை. அவன் கடலில் குதித்துவிட்டான்போல் இருக்கிறது எதிரே மோட் டார்ப் படகு வந்ததோ, என்னவோ குதித்திருக் கிறான்!?? 'அதெப்படிக் குதிக்க முடியும்’ நீந்திப் போகலாம் என்ற அசட்டுத்தனம்!-- கருணாகரன் திகைத்து நின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/65&oldid=791325" இலிருந்து மீள்விக்கப்பட்டது