பக்கம்:காப்டன் குமார்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 'தம்பி, உன் பேர் என்ன?. கலயத்தில் - ஊறிக் கொண்டிருந்த சோற்றை ஒருதட்டில் போட்ட வண்ணம் படகோட்டி விசாரித்தான். குமார்.23 வெறும் குமாரா??? 'இல்லை, காப்டன் குமார்!?? படகோட்டி சிரித்துக்கொண்டான். ஆமாம் ஆமாம், பெரிய கப்பல்லேயிருந்து குதிச்சு; லைஃப் பெல்டிலே இல்லே சவாரி செய்துக்கிட்டு வந்திருக் கிறே? இன்னும் கொஞ்ச நேரம் என் கண்ணிலே படாமல் இருந்தால்...?? என்ன ஆகியிருக்கும் ஐயா??? дѣт-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/76&oldid=791350" இலிருந்து மீள்விக்கப்பட்டது