பக்கம்:காப்டன் குமார்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாக வந்தேன்’ என்று கூறியவண்ணம் பத்திரமாய் வைத்திருந்த நோட்டுக் கற்றைகளைச் சுற்றுமுற்றும் பார்த்தபடி அவரிடம் கொடுத்தான்! -- ੇ ■ FT-TTF - ...। o o o 黨 臀 ಹ್ಲಿ Mիկլ:- : THք: EFք: EI IIII* 互リ *- o ■■ *. ■ ■■ i 5 HT uso = | s 譚 i o | | 黜 o o == o HT" r For H | so | srl o | ■■ | |ఫిష్క్రి . அவற்றைப் பெற்றுக் கொண்ட ஏஜெண்ட், *தம்பி, இந்த வயதில்தான் நாம் மன்த்தை அலைய விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அற்ப ஆசைகளுக்கெல்லாம் மனத்தில் இடமளித்து விடக்கூடாது’’ என்று குமாருக்கு உறைக்கும் வண்ணம் இரு பொருள் படப் பேசிவிட்டு முன்னே நடந்தார். குமாரும், அற்ப ஆசைகளையெல்லாம் துறந்து விட்டுப் பேராசைக்கு இரையாகும்? அந்தப் பெரிய மனிதரைப் பின் தொடர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/91&oldid=791380" இலிருந்து மீள்விக்கப்பட்டது