பக்கம்:காரும் தேரும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. -- o - o o - --- # G - - - o - - - --- - - o o ‘1:04, - காரும தேரும *,

--- --- --- - - o -

o - o - - -- - ੈ।

പ്

காவியம், யசோ தர காவியம், சூளாமணி, நீலே - முதலிய ஐந்து நூல்களும் கூறப்பெறுகின்றன. இந்த ஐம்பெருங் காப்பியங்கள் எனும் வழக்கு வட்மொழியின் பஞ்ச காவியம் எனும் அழைப்பைக் கொண்டு ஏற்பட்ட தாக இருக்க வேண்டும்.

o -- o தொன்மை என்னும் வனப்பிற்கு உதாரணமாகப் பாரதம், தகடுர் யாத்திரை சிலப்பதிகாரம் முதலிய யனவும், தோலுக்கு உதாரணமாக மணிமேகலை, பெருங்

கதை ஆகியவையும் தொல்காப்பிய உரையாசிரியர் களால் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வியிற் பெரியராம்

கம்பர் காப்பியங்களின் இயல்பாகச் சொல்வது ஈண்டு

நினைவு கொள்ளத்தக்கது: o’

4. புவியினுக் கணியாய் ஆன்ற

பொருள் தங்து புலத்திற் றாகி அவியகத் துறைகள் தாங்கி , , , --, - ஐந்திணை நெறிய ளாவிச் - சவியுறத் தெளிந்து தண்ணென் o, --- றொழுக்கமும் தழுவிச் சான்றோர்,

கவியெனக் கிடந்த கோதா

வளியினை வீரர் கண்டார். -

-கம்ப. ஆரணிய; சூர்ப்ப: 1.


- -

---

- -

தமிழில் இன்று கிடைக்கும் காப்பியங்களில் காலம்

தால் மிகவும் முற்பட்டது சிலப்பதிகாரமாகும். அந் நூல் ஒரு குடிமக்கள் காவியம்; பெரிதும் ஆசிரியப்பா யாப்பில் அமைத்த காவியம். உரை இடை இடைே

வருவதால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும், முத்தமிழும் விரவிவருவதால் முத்தமிழ்க்

காப்பியம் என்றும் நாடகப் போக்குக் காணப்படுவதால் நாடகக் காப்பியம் என்றும் கூறப்படுவது. ஆசிரியப்பா

உணர்ச்சியைப் புலப்படுத்த அவ்வளவாக விரித்து

-- o o o o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/106&oldid=587055" இலிருந்து மீள்விக்கப்பட்டது