பக்கம்:காரும் தேரும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -

கல்வியும் கருத்தும் 119

உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருகிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டங் தீர்க்கும்.நூ லஃதே போன் மாந்தர் மனக்கோட்டங் தீர்க்குநூன் மாண்பு o

-நன்னூல்: பொதுப் பாயிர ம்: 2 5.

  • . . . .

இதனால் நூலின் சிறப்புப் புலனாகின்றது. நூல்களை

மேனாட்டு அறிஞர் ஜான் ரஸ்கின் (John .Ruskin) அவர்கள் இருவகையாகப் பிரிப்பர். படிக்கும் நேரம் மட்டுமே மகிழ்ச்சியை ஊட்டுபவை; படித்த பின்னர் எப் பொழுதும் மகிழ்வும் பலனும் ஊட்டி நிற்பவை (Books so the hour and books for ever) or or 3)(561603; யாக அவர் நூலினைப் பகுத்துக் காண்பர். ஒரு குறிப் பிட்ட நேரத்திற்கு மட்டும் மகிழ்வூட்டி: கவர்ச்சி காட்டி பறையும் நூல்கள் பல; இத்தகைய நூல்கள் கணநேர | ணர்விற்கு இரைபோடும் நூலகளாய் நிலைபேறு பெறா மல் மடிந்து போகின்றன. ஒரு நூலின் மதிப்பு, அந்நூல் திர்காலத்தில் எந்த அளவிற்கு நிலைபேறு உடையதா ன்ைறது என்பதனைப் பொறுத்ததாகும், எனவே 'ஒழுக் கத்திற்கு ஊறு உண்டாக்கும் நூல்களை ஒரு நாளும் படிக்கக் கூடாது. கல்வியோடு மிகவும் ஒன்றி நிற்கவேண்டியது முழுக்கமாகும். ஒழுக்கமற்றோனின் உயர் கல்வி ஒரு பொதும் உயர்ந்த சான்றோர்களால் மதிக்கப்படுவதில்லை. முழுக்கம் உயிரினும் ஒம்பப்பட வேண்டிய உயர்பண்பு என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஒதலினும் சிறந்தது முழுக்கமுடைமை என்பர். - - - ---

  • . -

அடுத்து, நூலினைப் படிக்கும் முறையினையும் பிறிது கருத்துான்றிக் காணவேண்டும். ஒரு நூலினைப் படிப்பதற்கு முன்னரே அந்நூலிைைப் பற்றிப் பிறர் கூறும் கருத்தையோ அல்லது தானாகவே அந்த நூலினைப்பற்றி முரு கருத்தினை உருவாக்கிக்கொண்டோ அந்நூலினைப் படிக்கத்தொடங்கக் கூடாது. எந்தவகையான எண்னமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/121&oldid=554112" இலிருந்து மீள்விக்கப்பட்டது