பக்கம்:காரும் தேரும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ---- - - -- ੰ


- )、 o * - - - - - - ---

o

காரும் தேரும்

என்றும் வரும் திருமுருகாற்றுப்படைத் தொடர்கள்

- || ||

கொண்டு தெளியலாம். o

இருகிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை o, o - -பெரும்பாணாற்றுப் படை : 30-31 என்றும்,

o - = H H R- Ei- . . ി

அவ்வயின் அருந்திறற் கடவுள் வாழ்த்தி - -பெரும்பாணாற்றுப்படை, 390-391

என்றும் வரும் பெரும்பாணாற்றுப்பட்ை அடிகளால்

திருமால் ஈரடியால் மூவுலகமும் அளந்தவர் என்றும், அவர் திருவெஃகா என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் என்றும் அறியலாம்: -

நேமியொடு, வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல நிமிர்ந்த மா அல் போல

-முல்லைப்பா ட்டு: 1-3 o

என்ற முல்லைப்பாட்டின் அடிகள் கொண்டு திருமால் ஆழிப்படையினையும் வலம்புரிச் சங்கினையும் கைகளில் தாங்கியுள்ளார் என்றும், மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் வேண்டிச் சென்று, அவன் அவர் கேட்ட பொருளை அர்க்கிய நீர் வார்த்துக் கொடுத்த அளவில் அவ: னுக்குப் பேருருவம் கொண்டு காட்சி தந்தனர் என்றும் அறியலாம். திருமாலின் பிறந்தநாள் திருவோணம் என்பது

கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் to

畢 - i Hoh oil

மாயோன் மேய ஒன கன்னாள்

- மதுரைக் காஞ்சி: 590-91

என்ற மதுரைக் காஞ்சி அடிகளால் விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/128&oldid=554122" இலிருந்து மீள்விக்கப்பட்டது