பக்கம்:காரும் தேரும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காரும் தேரும்

வேண்டும் என்பதும் புறநானூறு கூறும் அரசியற் பண்பாடு

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்

壘 藝 புறந t Չ9)/TԱմ : 18 6; I 2.

அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால் நமரெனக் கோல்கோ டாது பிறரெனக் குணங்கொல் லாது ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும். திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை யாகி இல்லோர் கையற tடு வாழிய நெடுந்தகை

-புறநானூறு: க. 10-17 என்றும், - - *

அருளும் அன்பும் நீங்கி நீங்கள் - = கிரயங் கொள்பவரோடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி -

-புறநானூறு: 5: 5-7

என்றும் புறநானூற்றுத் தொடர்கள் புலப்படுத்தும்: இத்தகைய பண்பாடு நிறைந்த அரசர்கள் மாய்ந்து விட்டால் வல்லாங்கு வாழ்தும் என்னாது, வடியா நாவின் வல்லாங்கு பாடி'த் தீய செயலினைச் சிந்தையாலும் நினைக்காத புலவர் திருக்கூட்டம் கையற்றுக் கலங்கியது. மலரின்கண் மாறாத விருப்பமுடைய இளையோரும் வளையோரும் பாணனும் பாடினியும் மற்றும் எவரும் ஆருயி ரனைய மன்னவன் மாய்ந்து போனால் பூத்த

முல்லைப் பூவினையும் சூடாமல் வெறுத் தொதுக்குவர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/20&oldid=553998" இலிருந்து மீள்விக்கப்பட்டது