பக்கம்:காரும் தேரும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 23.

இத்தகைய கற்பின் திண்மைதான் மனைவாழ்வின் மகிழ்ச்சிக்கு அடிப்படையாகும். பரத்தைமாட்டுப் பிரிந்து மீண்டுவந்த தலைவன்பால் ஊடாமல் நாம் நம் குடும்பப் பொறுப்புணர்ந்து கடமைகளை ஆற்றுவோம் என்று கூறுவதோடு, நம்பால் அன்பு அடியோடு அற்று அவர் ம் நலத்தினை மிகவும் அழித்திருந்தாலும், உயிரே போகும்படி நமக்கு உறுகண் விளைத்திருப்பினும் அவர் பகு அன்னையும் அத்தனும் ஆவர். எனவே அவர் பால் வெறுப்புக் கொள்வதற்கு ஏது ஒன்றுமில்லை' பற தன் தோழியினை வற்புறுத்தும் தலைவியின் அரிய பாரிலையும், குடும்பப் பண்பாட்டினைக் காக்க வேண்டும் _) பொறுப்புணர்ச்சியும் எஞ்ஞான்றும் மறக்கத் _அல்ல :

கன்னலங் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் நமக்கவர் அன்னையும் அத்தனும் அல்லரோ புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.

- -குறுந்தொகை : 93 பண்பாட்டின் பயனாகத் துலங்கும் இந்த மன _விதான் தன் கணவன் செய்யும் கொடுமைகளைப் _ா அறியா வண்ணம் மறைத்து வைக்கச் செய்கிறது.

காஞ்சி யூரன் கொடுமை - கரந்தனள் ஆகலின் நாணிய வருமே

-குறுந்தொகை : 10 : 4-5 _று குறுந்தொகை அடிகள் இத்தகைய அரிய _ண்பாட்டினை அ ல் ல வ |ா நமக்கெடுத்துரைக் """

வளர்ந்த கற்புமேம்பாட்டுப் பண்பினை ". -ாலத்தில் கம்பர் பின்வரும் பாடலில் காட்டி o * o
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/25&oldid=554003" இலிருந்து மீள்விக்கப்பட்டது