பக்கம்:காரும் தேரும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காரும் தேரும்

--- ---

  • - - 1 * *

, இத்தகு நன்னோக்கம்_சிதைத்த நயனற்ற ப்ரத்தையர் கூட்டம் சமுதாயத்தைக் கெடுத்து வருகிறது என்பதனை நன்குணர்ந்தவர் சாத்தனார். எனவே பரத்தையொழிப் பினைச் சீர்திருத்தமாக நம்முன் காட்டுகின்றார்: ==

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை தலைமையாக் கொண்ட கின் தலைமையில் வாழ்க்கை புலமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி

'o, - ੈ। -மணிமேகலை: 24: 77-80

என்று பரத்தைத் தொழிலைப் பழித்தெறிந்த மணிமேகலை, o

சாத்தனாரால் பார்ட்டப் பெறுகின்றாள். பொருட்பெண்

o

to a -- i. - * * - *... is of H. 副 * * * H. o டிர் பொய்மை முயக்கினைக் கண்டித்து வ்ள்ளுவரும் பத்துக்

i 暉 - - - - - - - -o --- , - so o குறட்பாக்களில் பாங்குற மொழிந்தார். ਾਂ ੰ * - fo o to on on - o o

- ਾਂ o - - of - - o

அடுத்து, மணிமேகலை உணர்த்துகின்ற அறம் கள்ளுண்ணாமையாகும். மலர் வனம் புக்க காதையில் ஒர் உண்ணா நோன்பி, கொழும்டற் றெங்கின் " . விளைபூந் தேறலில் கொலையில்லை என்று கூறி, இம்மையும் மறுமை --- யும் இறுதியில் இன்பமும் தருவது கள்ளே என வழிப்போ வோரிடம் பேதுற்று மொழிகின்றான் என்று கள்ளுண்ணலின் புன்மையைப் புலப்படுத்துவர் சாத்தனார். நாகர்மலையை" அடைந்த சாதுவன் கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்: கொண்டு, பெண்டுடன் இருந்த குருமகனைக் கண்டு, பின்வருமாறு அறவுரை கூறித் திருத்தினான். கள்ளும்,

-o

கொலையும் அறிவுடையோரால் கடியப்பட்டனவாகும். என்றான்: ■ - - - - o ਾਂ

i - * o - * --- o

மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்.

-மணிமேகலை : 6: 84-85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/56&oldid=554034" இலிருந்து மீள்விக்கப்பட்டது