பக்கம்:காரும் தேரும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - -- -

-"

- to

o தொண்டை நாட்டின் பெருமை 95

அதனல் படிக்காசர் என்னும் பெயர் வந்தெய்தியது. மாமண்டுர் கஸ்துரி முதலியார் திருமகனார் க. மு ப் ப முதலியார் வேண்டுகோட்கிணங்கத் தொண்டைமண்டல சதகம் பாடினர், மேலும் சிவந்தெழுந்த பல்லுவனுலா சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளுர்க் கலம்பகம், உமைபாகர் பதிகம், பாம்பலங்கர்ரர் வருக்கக் கோவை முதலிய நூல்களும் இவர் இயற்றியனவே. இவர் பாட்டின் நயத்தினைப் பின்வரும் பாடல் கொண்டு நன்கு தெளியலாம் :

மாட்டாருங் தென்களங்தைப் படிக்காசன்,

உரைத்த தமிழ்வரைந்த ஏட்டைப் பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்

பரிமளிக்கும் பரிந்தவ் வேட்டைத் தொட்டாலும் கைமணக்குஞ் சொன்னாலும்

வாய்மணக்கும் துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே

பாட்டிலுறு நளினங் தானே.

வைணவர்கள் போற்றும் உடைவவர் பூரீமத் இராமா நுஜர் வாழ்ந்த பதியாம் பூரீபெரும்புதுார் தொண்டை மண்டலத்தில் உள்ளது. காளியப்பன், நெற்குன்றவாணன், காளத்திவாணன், ஏகம்பவாணன், கறுப்பன், மணிகண்டன் முதலிய வள்ளல்கள் அந்நாளில் இந்நாட்டில் வாழ்ந்து வரை யாது வாரி வழங்கினர்.

காசினியோர் வா ண | ள ள வு ந் துதிப்பதன்றோ தொண்டை மண்டலம்’ என்றும், மன்னாவுலகத்து மன்னிய சீர்த் தொண்டை மண்டலமே' என்றும் 'பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழமபதிகாண் மாருதம் பூவின் மணம் வீசிடுந் தொண்டை மண்டலமே' என்றும் தொண்டை நன்னாடு புரக்கின்ற கோனந்தித் தோன்ற லெங்கள் வண்டையர் கருணாகரன்றொண்டை மண்டலமே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/97&oldid=554087" இலிருந்து மீள்விக்கப்பட்டது