பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19

எஞ்ஞான்றும் போம் என்று முடிக்க, எஞ்ஞான்றும்; எழுவாய், ஆள்: இருபாலுக்கும் பொதுவாக நின்றது. “ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே” என்று பாரதியார் கண்ணம்மாவைச் சொல்வது காண்க.

சர்வசங்க பரித்தியாகம் செய்து இறைவர் ஒருவரையே சரணம் புகுந்த பிரேமபக்தி இது.

காரைக்காலம்மையார் பாடியருளிய அற்புதத்திருவந்தாதியில் மூன்றாவது பாட்டு இது.