பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

427

ஊடலால்; பின்பு சிலம்பு ஒலித்தது ஊடல் தீர்ந்தமையால். செவ்வரத்தம்—செம்பஞ்சுக் குழம்பை, நலம்—அழகு. எதிர்ஆய— இதற்கு முன் ஒப்பாக இருந்த, செக்கரினும்—செவ்வானத்தைவிட, இக் கோலம் என்ற சுட்டு நெஞ்சறி சுட்டு. அம்மையார் தம் உள்ளத்தில் கற்பனை செய்து கண்ட கோலம் அது. முதிராமதி—பிறை].

இது அற்புதத் திருவந்தாதியில் 68–ஆவது பாடல்.