பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் 93

இனவெறியாக வளர்ச்சியடைந்து, தங்கள் வர்க்க கலன் களின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பண்பு- (உன்மத்த முற்ற முதலாளிகளின் கீழ் பாதுகாப்பின்றி நசுக்கப்படுகிற அடிமைகளாக வாழும் கிலேயிலிருத்து தொழிலாளர்களே யும் விவசாயிகளேயும் விடுதலை அடையும்படி காப்பாற்றக் கூடிய இந்த உணர்வு) - தொழிலாளர் உலகத்தில் வளர் வதைத் தடுத்துவிடக் கூடும். அவர்களுடைய தேசீய: வர்த்தக, தொழில் முறை விரோதம், இனவிரோதத்தையும் இனயுத்தத்தையும் துரண்டும் வகையில் பிரசாரம் செய்யும் படி அவர்களுக்குச் சுலபமாக வழிகாட்டலாம்; ஏற்கனவே வழிக்காட்டிக் கொண்டும் இருக்கிறது. இன்று அவர்கள் யூத எதிர்ப்பை உபதேசித்து வருகிரு.ர்கள்; இழிவான முறையில் அதைக் கையாண்டும் வருகிரு.ர்கள். நாளே அவர்கள் ஸ்லாவ் இன எதிர்ப்புப் பற்றி உபதேசிக்கக் கிளம்பிவிடலாம். அதற்காக அவர்கள், ஸ்லாவ் இனத் தினரைப் பற்றி, மாம்சென்னும் ட்ரீட்ஷ்கி'யும் பிறரும் கொண்டுள்ள வெட்ககரமான அபிப்பிராயங்களை ஞாபகப் படுத்திக் கொள்வார்கள்: ஜெர்மன் கலாசாரத்தை வளம் படுத்த போலந்துக் காரர்களிலும், போமார்களிலும், லெக்கு இனத்தைச் சேர்ந்தவர்களிலும் எவ்வளவோ திறமையாளர்கள் தோன்றியிருப்பதை மறந்துவிடுவார்கள். ஐரோப்பாவின் சகல தொழிற்சாலே முதலாளிகளும் ஒரே ரகமான சரக்குகளேயே தயாரித்து வியாபாரம் செய்வதால் ரோமானிய இனத்துக்கு எதிராக - ஆங்கிலோ சாக்ஸன் இனத்துக்கு எதிராகக் கூட - பகைமையும் யுத்தங்களும் ஏற்படுவது இயல்பே யாகும். அவர்களுக்குள் கூட்டு ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேக மில்லை. ஆனால், லாபம் அடிக்க வேண்டும் என்ருல் ஏன் வஞ்சிக்கக் கூடாது? உதாரணமாக, பிரிட்டன் ஜப்பா னுடன் உறவு கொண்டிருக்கிறது. ஆயினும், ஜப்பானியர் ஒரு ஜோடி மூன்று பென்ஸ் என்ற விகிதத்தில் சில்க்