பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கேள்விகளுக்குப் பதில் 23

செய்தது போல், இங்கிலீஷ் இலக்கியங்களைப் பொது இடத்தில் குவித்து, தீயிட்டுக் கொளுத்தும் ககர மேயர் எவரையும் நீங்கள் அங்கு காண மாட்டீர்கள்.

அமெரிக்காவுக்கு வருமாறு கேஷன்' பத்திரிகாசிரியர், ஒ. ஜி. வில்லார்டு, பெர்னட்ஷாவுக்கு அனுப்பிய அழைப் பிற்கு, அவர் கொடுத்த பதிலேப் போல் குத்தலாக, வேறு எங்த நாட்டின் அழைப்பிற்கும், அவர் பதில் அனுப்பும் உரிமை பெற்றிருப்பார் என்று நான் கினேக்கவில்லை.

எல்லா காடுகளிலுமே முதலாளிகள் வெறுப்பானமனிதத் தன்மை இல்லாத - இனமேயாவர். எனினும் உங்கள் காட்டில் உள்ளவர்கள் மிகவும் சேமானவர்கள். அவர்கள் பணத்தின் மீது மிகுந்த மூடத்தனமான பேராசை கொண்டிருக்கிருர்கள், என்பது தெளிவாகத் தெரிகிறது. வியாபாரி' எனும் பதத்துக்கு எனது சொந்த, அக்தரங்கமான, விளக்கம் புத்திசுவாதினம் இல்லாதவன்' என்பதாகும்.

இதெல்லாம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாகவும் வெட்கப்படத் தக்கதாகவும் இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள்: கமது சிறப்பான பூமி - மிகுந்த சிரமத்தோடு அழகுபடுத்தக் கற்றுக்கொண்டு காம் வளம் படுத்தியுள்ள உலகம் - அநேகமாக முழு உலகமுமே, பணம் சேர்ப்பது தவிர வேறு எதுவும் செய்வதற்குத் திறமை இல்லாத மிகவும் சிறு புன்ழையான ஒரு இனத் தின் பேராசைப் பிடியிலே சிக்கியிருக்கிறது மகத்தான ஆக்க சக்தி - " மறு இயல்பு என்று கூறத் தகும் பண்பாடுகள்' - ஆன கலாசாரத்தை அமைத்துத் தருகின்ற விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரது ரத்தமும் மூளையும் இந்த மந்த மதியினரால் மஞ்சள் கிற உலோக வட்டங்களாகவும் (பவுன்களாகவும் டாலர்களாகவும்) செக் புத்தகத்தின் தாள்களாகவும் மாற்றப்படுகின்றன!