பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மாக்லிம் கார்க்கி கட்டுரைகள்

போலும் வெண்கல மணிகளின் காதம் அதனுடைய இடிப் பெருகும் தன்மை உடைய எதிரொலியை இழந்து விடுகிறது. அவ்வொலி பையப் பைய கின்று போவதில்லை. ஒவ்வொரு தடவையும் மணி அடித்த உடனேயே மணிக் கூண்டின் மீது தொப்பியைக் கவிழ்த்து அமுக்கி விடுவது போல், அது வெடுக்கென்று கின்று போகிறது. தியின் மீதிருந்து வருகின்ற ஊதலின் ஒலி, நீ ராவிக் கப்பல்கள் களேத்துப் போயிருக்கின்றன என்ருே, அல்லது மூடு ல் பிரயாணம் செல்ல அவை பயப்படுகின்றன.

ன்ருே கூறுவது போல, ஒரு விதத் துயரத் தொனியைச்

,ཉི་སྐ : : مصير

ச்ே சொட்டிக் கொண்டே டாக்ஸி'களும், வண்டி

களும், குதிரைகளும் மூடு பனியினின்று வெளியே வருகின்

1_j

றன; எண்ணெய் பூசி வழவழப்பாக்கப் பட்டவை போல மறுபடியும் அதனுள்ளேயே வழுக்கி ஓடுகின்றன. துே, அதிசயமான மெளனத்தோடு தோன்றும் மணி கியின் கழுத்துப்பட்டியைத் பிட்டுக் கொண்டு, கைகளைப் பைகளுக்குள் திணித்த முத்துகளே முன்னுல் நீட்டியவாறே, விபத்துக்களே வேண்டும் என்ற ஆசையை எடுத்துக் காட்டும் இடையோடு ஒருவரை கோக்கி ஒருவர் நகர்ந்து செல்கிருர் கள். அரை குறையாக ஒளி ஊடுருவும் ஜவ்வில்ை, மூடு பனி அவர்களே மறைக்கிறது. அதனுள் மனிதன், முட்ட்ை யின் ளேப் பகுதியினுள் இருக்கும் மஞ்சள் கரு மாதிரி, காட்சி அளிக்கிருன். -

ங்கள் மேல் அங்

இரண்டு கிழவிகள் கனேக்த சுவர் ஒன்றின் எதிரே கின்று, பெரிய கறுப்புக் குடை ஒன்ருேடு போராடிக் கொண்டிருக்கிருர்கள். அதைத் திறப்பதற்குச் து கொண்டிருந்த முயற்சியில் அவர்கள் அதன் துணியை, கொழுத்த சிறு மனிதன் ஒருவனின் விலாவில்

ଦ୍ଧି

༢ཆུ་སྤྲོས་

ய்