பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறந்த புத்தகம் 5}.

ஒருவர் ரத்தத்தை மற்றவர் சிந்தும் பொழுதே, அவர்கள் சொல்கிரு.ர்கள்:

"கன்மையின் உருவமான கடவுள் ஒருவர் இருந்தால் உலகத்தில் துன்ப துயரங்களே இருக்க முடியாது."

இவ்வாறு வெகு தெளிவாக எண்ணி முடித்ததும், மதாபிமானத்தினல் சாகத் துணிந்த இந்த மகான்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் பணியில் மறுபடியும் ஈடுபடு கிருர்கள். .

ஏன்? எதற்காக? அதையும் அவர்கள் அறிவார்கள். தங்களேப்பற்றியே அவர்கள் சொல்கிருர்கள்:

" ஆ! நாம் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. காம் துரதிருஷ்டம் பிடித்தவர்கள் காம் பரிதாபத்திற்குரிய பாவிகள். ஆனால், நாம் ரொம்பவும் மந்த மதியின்ராக இருக்கிருேம்:ரொம்பவும் மந்த மதியின ராகஇருக்கிருேம்!” எனினும்,இதை உணர்ந்துகொண்டே மானக்கேடான, மாபாதகமான, தங்கள் அழிவு வேலையை அவர்கள் தொடர்ந்து செய்கிருர்கள். - கார்ப்பொரல் பெர்ட்ராண்ட் மற்றவர்களை விட விஷயமறிந்தவர்.வருங்காலம் உணர்ந்தவரைப் போல அவர் இந்நூலில் பேசுகிரு.ர். . வருங்காலம்' என்று அவர், தீர்க்கதரிசி பேசுவது போல், திடுமெனக் கத்தினர். இந்தப் படுகொலை பற்றி" நமக்குப் பின் வாழப் போகின்றவர்கள் எப்படி மதிப்பிடு வார்கள்? விதி போலத் தவிர்க்க முடியாத முன்னேற்ற மானது இறுதியில் அவர்களுடைய துயருற்ற மனத்துக்கு அமைதி அளித்துவிடுமா? அப்பொழுது அவர்கள், நம்முடைய இக் கொள்ளைச் செயல்கள் பற்றி என்ன