பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

முகத்தை நிமிர்த்து, தனக்கு முன்னே பரந்து கிடந்த எல்லேயிலாப் பெரு வெளியைப் பகிப்பார்வையோடு கோக்கினன்.”

அங்கே அவன் என்ன காண்பான்?

அவனது சங்ததியினர் சுதந்திரராய், அறிவுடையவர் களாய், மன உறுதி பெற்றவர்களாய் விளங்குவதை அவன் காண்டான் என்று நாம் கம்புகிருேம்.

寅 女 宾 .

பயங்கரமான, எனினும் உற்சாக மூட்டும், இந்தப் புத்தகம் ஹென்ரி பார்புஸ்ஸே என்பவரால் - யுத்தத் தின் பயங்கரங்களினூடும் வெறி நடுவிலும் தானே வாழ்ந்து அனுபவம் பெற்ற ஒரு மனிதரால் - எழுதப். பெற்றது. இது லியோ டால்ஸ்டாயின் கம்பீரமான புத் தகம் அல்ல. அவருடைய மேதை யுத்தத்தை இறந்த காலத்தில் என்ருே நிகழ்ந்ததாகச் சித்திரித்துள்ளது. பெர்த்தா வான் ஸ்ட்னரின் புத்தம் ஒழிக!' என்ற விசன கரமான சிருஷ்டியுமல்ல இது.-அது கல்லெண்ணத்தோடு எழுதப்பட்ட புத்தகம் தான். ஆயினும் ஒருவரையாவது கம்ப வைக்கிற அல்லது மனம் மாறச் செய்கிற சக்தி அதற்கு இல்லே.

இந்தப் புத்தகம் வேதத்தைப் போல் எளியது. தீர்க்க தரிசனமான கோபம் கிறையப் பெற்றது. இது. யுத்தத் தைப் பற்றி எளிமையோடும், வைராக்கியத்தோடும், அமைதியோடும், வலிமை மிக்க உண்மைத் தன்மையோடும் பேசுகிற முதல் புத்தகம் இதுதான். புத்தத்தைப் பற்றிக் கற்பளுலங்காரத்தோடு பேசவில்லே இது. யுத்தத்தின் ரத் தக் களறியையும், ஆபாசத்தையும்,டயங்கரத்தையும்பற்றி வானவில்லின் சகல வர்ணங்களேயும் கொண்டு. இது திட்டப்படவில்லே. +

ෂී