பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மாக்ஸிம் கார்க்கி இட்டுரைகள்

மனித இனத்தின் தலைவர்களே” (இவ்வாறு தான் அவர் களுடைய கையாட்கள் அவர்களே அழைக்கிருர்கள்) வீரர்கள் என்று ஏற்றுக்கொள்ளுமளவுக்கு வீரன்’ என்ற சொல்வின் மதிப்புத் தாழ்ந்துவிட்டது,

தங்களுக்குச் சேவை செய்யும் வீரர்கள் விஷயத் தில் அவர்களுடைய எஜமானர்கள் எவ்வளவோ அடக்கமாகத் தான் இருக்கிருர்கள். ஏனெனில் 1914-18 வருடப் படுகொலைக் களத்தை சிருஷ்டித்து விட்ட எஜமானர் கோஷ்டிகளைச் சேர்ந்த ஒவ்வொரு குழுவினரும்

புத்தம் வீரர்களேத் தோற்றுவிக்கிறது' என்று அறிக் திருந்த காரணத்தால், ஒரு மகா அலெக்சாங்தரை, அல்லது ஒரு டாமர்லேனே, அல்லது குறைந்தபட்சம் ஒரு وه . ;۰rمبي

از این نه؟

கப்போலியனேயாவது பெற்றுவிடலாம் என்று எதிர் பார்த்தனர். ஆனல் அவர்களுக்கு வந்து வாய்ந்ததெல்லாம் ஜாப்ரேக்களும், பெர்ஷிங்குகளும். லூடன்டோர்புகளும்

மீண்டும் நாம் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு" வருவோம் - இணைவிழைச்சும் குணநலமும்' என்ற இருள் மயமான புத்தகத்தின் ஆசிரியரான வீய்னிங்கர், 'ஐரோப் பின் வீழ்ச்சி', 'மனிதனும், தொழில் துணுக்கமும் ஆகிய களின் ஆசிரியரான ஸ்பெங்ளர் ஆகிய இருவரும் மானிய இருள் நோக்கு வாதிகளே. நம்பிக்கை வறட்சியில் ஊறிப் போனவர்களே.

{

'ஐரோப்பாவின் வீழ்ச்சி அதாவது, அதனுடைய ஆன்மீகச் சீரழிவு, அதன் திறமைகள் கலிதல், மனிதரை னக்கும் கருத்துக்களின் வறட்சி - ஆகியவை எல்லாம் ராப்பாவுக்கு மாத்திரமே சிறப்பாக ஏற்பட்ட விளைவு கள் அல்ல. இரண்டு அமெரிக்காக்களுக்கும், ஏன், உலகம் பூராவுக்குமே பொதுவான விளைவுகளே. முதலாளித்துவ வானில் பிரகாசிக்கும் கட்சத்திரங்கள் மங்கிவிட்டன!

క్ష