பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 67

இங்கிலாந்திலுள்ள பார்ஸைட்டுகளும்', ஜெர்மனியில் உள்ள பூடன்புருக்குகளும், யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ன பேபிட்டுகளும் வீரர்’களைப் பிறப்பிக்க முடியாத மலட்டுத் தன்மையுடையவர்கள் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே, அல்பசாகசச் செயல் புரியும் துணிச்சல் காரர்களே, வீரர்களாகப் பட்டம் கட்டவேண்டிய அவசியம் முதலாளித்துவத்துக்கு நேர்ந்து விட்டது.

இங்கிலாந்தில் தாக்கரேயின் பயனுள்ள விமர்சனத்தை, உற்சாக மனப்பண்பு உடைய டிக்கன்ஸின் தெளிவற்ற குதுரகலம் மூடி மறைந்து விட்டது. சிறிது காலத்துக்கு முன்பு ஏற்றிப் போற்றப்பட்ட தாமஸ் ஹார்டியின் ஏக்க ஒலம் தற்போது ஒடுங்கிவிட்டது. இப்பொழுதோ ரிச்சார்ட் ஆல்டிங்டனின் வீரனின் மரணம் போன்ற பயங்கரமான புத்தகங்கள் தோன்றுவது சாத்தியமாகி விட்டது. பிரான்சின் இருபதாம்நூற்ருண்டு இலக்கியமோ கால்ஸ்வொர்த்தி, தாமஸ் மேன், விங்க்ளேர் லூயி ஆகியோர் சிருஷ்டித்த கலேப்பண்புடைய பொது கியதி களுக்குச் சமமாக வரவேயில்லை, “ஜின்கிறிஸ்தோவ்' எனும் வீரகாவியத்தின் ஆசிரியர் -துணிவும் நேர்மையும் உடைய மனிதர் - ரோமன்ரோலான் தமது நாட்டுக்கு வெளியே வாழவேண்டியதாயிற்று. முதலாளிகளின் மிருகத்தன மான வக்கிர புத்தி அவரை விரட்டி அடித்தது. அதனல் பிரான்சுக்கு கஷ்டம்: தொழிலாளர் உலகத்துக்கு லாபம்! அளவுக்கு அதிகமான உணவை விழுங்கி விட்டு, அதை ஜீரணிக்க இயலாமல் அவதிப்படுகிறது ஒரு மலைப்பாம்பு ஆயினும், தான் மேலும் விழுங்க முடியாமல் விட்டு போர்லைட்டுகள் = கால்ஸ் வொர்த்தியின் Forste Saga என்னும் நூலின் மூக்கிய பாத்திரங்கள்: tபாபிட்டுகள்= சிங்க்ளேர் லூயி stăpâu Babbit . என்னும் நூலின் கதாநாயகன். இவர்கள் எல்லாம் மத்தியதரவர்க்க கதா. நாயகர்கள். . - * . . . - - -