பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

4

மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

கிலேமைகளைச் சிருஷ்டிப்பது தான் தன்னுடைய லட்சியம் என்றும், அது தன்னுடைய அறிவின் பலத்தைப் பொறுத்த விஷயம் என்றும், அவன் அறிந்திருக்கிருண். ஆகையினல், அவன் கம்பிக்கை வறட்சியும் இருள் நோக்கும் பெற்றவ கை (பெஸிமிஸ்ட் ஆக) மாறுவதற்குக் காரணம் எதுவும் இல்லை. வயதில் மட்டுமல்லாமல், சரித்திர ரீதியிலும் அவன் இளைஞனே யாவன். வரலாற்றிலே தன்னுடைய வழியையும் முக்கியத்துவத்தையும் பற்றிய உண்மையை இப்பொழுதுதான் புரிந்து கொண்ட ஓர் சக்தி அவன். இப்பொழுதான் செயல்படத் துவங்கி, சுலபமான, தளிவு நிறைந்த ஒரு கோட்பாட்டினல் வழிகாட்டப் படுகின்ற, வாலிப சக்தியின் பூரணத் துணிச்சலோடும் அவன் கலாசார அபிவிருத்திக்கான தனது வேலேயைச் செய்து வருகிருன்தொழிற்கலை விஞ்ஞானத்தினுல்கலவரம் அடைந்துள்ள ஸ்பெங்கிளர்களின்புலம்பல்களையும் ஊளே களேயும் கேட்பது வேடிக்கையாகப்படுகிறது அவனுக்கு. ஏனென்ருல், உடல் உழைப்பின் அடிமைகளாய் உழல் கின்ற லட்சோப லட்சம் மக்களின் கலாசார அபிவிருத் திக்காக அத் தொழிற்கலே விஞ்ஞானம் இன்னும் எதுவும் சாதித்துவிட வில்லை என்பதை அவன் வெகு கன்ருக அறிகிருன் முதலாளி வர்க்கம் தனி மனித சக்தியில் கம்பிக்கை வைத்து வெட்கமுறத் தக்க வகையில் தோல்வி அடைந்து விட்டது; தனிமனித வளர்ச்சிக்கு ஆதரவாக உண்மையில் அது எதுவுமே செய்யவில்லை; ஆனல் மனிதரில் பெரும் பான்மையோர் மீது அராஜக ஆதிக்கம் செலுத்தி, தனது ஆதிக்கம் கித்தியமான உண்மை என்று மறை

மாகவோ அல்லது பகிரங்கமாகவோ பிரகடனம் சப்து, அதன் மூலம் தனிமனி வளர்ச்சியைச் சுய நலத் தோடு ஒடுக்கி விட்டது.இவை அனைத்தையும் புதிய மனிதன்

3றe:gier - ஐசோம்பாவின் வீழ்ச்சி'. 'மனிதனும் தொழில் க், ஆகிய நூல்கன் எழுதிய ஜெர்மானிய இருள் நோக்கு வாதி,