பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டுகிறேன். தங்கள் முயற்சி காள்தோறும் தமிழரது தமிழார் வத்தை வளர்த்துவரும் என்று நம்புகிறேன். தங்கள் அன்பையும் விருங்ேதாம்பலேயும் நான் மறக்கமுடியாது. தங்கள் அன்புள்ள டி. கே. சிதம்பரநாத முதலியார். Aum SWAMI SUDDHANANDA • Pondichery Bharatiar. (S. India) Sri Auro Bindo Ashram. Dated 12–12–41. அன்புத் திருவாளர் கா செங்கல்வராயருக்கு இறைவன் அருளால் கலமாகுக. தாங்கள் பங்களூரில் தமிழ் மகாகண்டு கூட்டுவதுபற்றி மிகவும் மகிழ்வு தங்கள் தமிழன்பும், தமிழுக்காகத் தாங்கள் செய்து வரும் தொண்டுகளும் போற்றத் தக்கவை. தமிழர் புதிய விழிப் படைந்தனர் தமிழ் புதுப் பொலிவுடன் எழுந்து தலை நிமிர்ந்து விளங்குகிறது. தமிழனங்கை அரியணையேற்ற வீரத்தமிழர் ஆர்வ முடன் முன் வருகின்றனர். இப்போது தமிழ் மகாநாடுகள் நடத்தி அந்த ஆர்வக்கனலை மேன் மேலும் தாண்டுவது சிறந்த பொது நலமாகும தங்கள் மகாநாடு வெற்றி பெறுக அகில் புலவர் செய்யும் தீர்மானங்கள் செயல்பெற்று தமிழுக்கு ஆக்கக்தருக. தனிமோனயோகத்தில் இருந்த இடத்திலே இருப்பதால், உடலால், தங்கள் மகாநாட்டில் கலந்து கொள்ள முடிந்திலது. உள்ளம் அன்று அங்கிருக்கும். கன்னட நாட்டில் தமிழ் மகாநாடு நடப்பதைப்பற்றி இருபங்கு. மகிழ் வெய்கிறது. தமிழ் முதுபெருந்தாய், இன்றும் இளமை யுடன் இருக்கும் அரசி தமிழர் தமிழ் வளர்ச்சியுடன் தாயையும் பெருமைப்படுத்தி மக்களுடன் இணைக்கவேண்டும், மக்களுக்கும்