பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ செக்தமிழ் இலக்கியத் திரட்டு-11 ைைவயார், காரி, அதியமான் அஞ்சியின் போர் யறியாளுய் வந்து பொருதலால், பல கிரங்கி, அவனுக்கு அதியமானின் ஆற்றலே து போகுமாறு கூறிப் போரை ஒழித் கொண்டார். மலேயமானேயும் அவன் நோக்கி, அதியமான் போர் செய் தற்கு கின்ற இடத்தினின்று பெயர்ந்து உலாவி உறையி ளிைன்றும் உருவிய வாட்கள் பகைவரது உடம்பின் தசையின் கண்ணே முழுகிப் பதிந்து கதுவாய் போய் வடிவிழந்தன: அவன் வேல்கள் குறும்பரின் அரண்களே வென்று, அவர்களது காட்டை அழித்தலால், காம்பும் ஆணியும் அசைந்துகெட்டன : அவன் களிறுகள் கனய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது பகைவரது அரனே அழித்தலால், பெரிய தந்தங் களிற்கட்டிய பூண்கள் கழன்றன ; அவன் குதிரைகள். போர்க் களத்திற் பொருத வீரர்களது மார்பு உருவழியும்படி ஒடி உழக்குதலால், இரத்தக்கறை பட்ட குளம்புகளேயுடைய வாயின; அதியமானே, நிலவுலகம் அடங்காத படையையும், கழல் வடிவாகவும் கிண்ணி வடிவாகவுஞ் செய்த செறித்த அம்புகள் துளைத்த கேடயத்தையுமுடையவன் போர்க் களத்தில் அவனுற் கோபிக்கப்பட்டோர் பிழைத்தல் எங்கே யுளது ? கெல் வளமிக்க உங்களுடைய ஊர்கள் உங்கட்கு உரியனவாக விரும்புவீர்களாயின், அவனுக்குத் திறை கொடுத் தல் வேண்டும் அங்கனம் நீங்கள் கொடுக்க மறுப்பீர்களாயின், அவ்வுரிமையை நீங்கள் அடைய அவன் உடன்படுவானல்லன் ; அவனது போர்த் திறத்தை கான் உள்ளவாறு சொல்லியும் நீங்கள் அதனை அறியீர்களாயின், உங்கள் மனைவியரை நீங்கள் பிரிதல் வியப்பன்று. ஆகையால், அதனே ஆராய்ந்து போர் செய்மின், எங்கள் வீரன், நாளொன்றுக்கு எட்டுத் தேரைச் செய்யுங் கைவன்மையுடைய தச்சன் ஒரு மாதகாலம் ஆராய்ந்து செய்யப்பட்ட ஒரு தேர் உருளே யை ஒத்த விரைவும் வன்மை புமுடையவன்," என்று அதியமானது ஆற். மலேயெல்லாம் எடுத்துரைத்தார். இங்ங்ணம் இவர் உரை த் தும், மலேயமான் வென்றியில் மிக்க வேட்கையுடையவளுத வின் தன்னுயிர்க்கும் பிறவுயிர்க்கும் இரங்காது எதிர் கின்று §