பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையும் புண்ணியராசனும் 89 எல்லா உயிர்களும் தாயைப்பிரிந்த குழந்தைகள் போலக் கவி அழாகிற்கும்; இத்தன்மையுடைய இவ்வுலகத்தை நீர்காவாமல், உமது கலத்தையே கருதிச் செல்லுதல் தகுதியன்று; எந்த கன் மையும் தன்னுயிர்க்கென்று கினையாது பிற உயிர்களுக்கே என்று கருதி உழைக்கும் புத்த தேவனது அறம் இஃதல்லவே!" என்று கூறினன். அரசன் அது கேட்டு, 'மணிபல்லவத்தை வலங் கொண்டு வணங்க வேண்டுமென்று என்னுள்ளத்தில் எழுந்த வரம்பு கடந்த ஆசையைத் தணித்தல் அரிது ; ஆதலால், நான் அங்குச்சென்று வருவேன் யான் வருவதற்குப் பிடிக்கும் ஒரு மாத காலம் வரை இங்ககரைப் பாதுகாப்பது உமது கடமை யாகும்,' என்று மந்திரியை கோக்கிக் கூறிவிட்டுப் புறப்பட்டு, வழிக்கொண்டு கடற்கரையை அடைந்து, மரக் கலமேறி மணி பல்லவத்தை அடைந்தான். உடனே மணிமேகலை எதிர் வந்து அழைத்துச்சென்று, அவைேடு அத்தீவை வலமாகச்சுற்றிப் புத்தபீடிகை அருகில் வந்து, "பழம்பிறப்பை அறிவிக்கும் தரும பீடிகை இது," என்று காட்டினுள் அவ்வளவில் அர சன் அதனைத் தரிசித்து அன்போடு வலங்கொண்டு துதித்தான். துதிக்கவே, அப்பீடிகை அவனுக்கும்பழம்பிறப்பின் செய்தியை கன்ருகத் தெரிவித்தது. அவன் அதனேத் தெரிந்து வியப் படைந்து, தனக்கு முற்பிறப்பில் ஒரு நாள் இரவில் அமுதசுரபி என்னும் அகrயபாத்திரத்தை அளித்த சிந்தா தேவியைச் சிந்தித்து, அமுத சுரபி யங்கையில் தந்தென் பவம்.அறு வித்த வானேர் பாவாய் : நாமாசு கழுவும் தலங்கிளர் திருந்தடி பிறந்த பிறவிகள் பேணுத லல்லது மறந்து வசமுேன் மட்த்தை f* என்று துதித்தான். பின்னர் அவன், மணிமேகலையுடன் எழுந்து தென்மேற்குத் திசையிற்சென்று, கோமுகிப் பொய் கைக் கரையில் ஒரு புன்னே மரத்து கிழலிலே இருந்தான்.இருக் குங்கால், அவர்கள் வருகையை அறிந்த அத்தீவின் காவல் தெய் வமாகிய திவதிலகை, அங்கு வந்து அவர்களேக் கண்டு, புண்ணி யராசனை கோக்கிச் சில சொல்லத்தொடங்கி, அக்காலத்தில் TH-7