பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - f": g3 ori to 姆鲁 சத்தை உருவிட்டு மேலெழும்பி, வஞ்சிமாநகரம் புகுக்காள். புண்ணியராசன் மரக்கலமேறிச் சாவக காடு (java Island) சேர்ந்து, தன்னகரம் புகுந்தான். அவன் பின்னர்ப் பழம்பிறப் பின் நிகழ்ச்சிகளே எல்லாம் எண்ணி எண்ணி, மணிமேகலையின் உபதேசப்படி துறவறம் புகுந்து முத்தி அடைந்தான். கண்டு உரையாடி அவர்களுடைய உணர்ந்துகொண்டாள். பின்னர் 泛 - வியும் அறவண வடிகளும் காஞ்சிமா கருக்குச் சென்றுவிட் டனர் என்பதைக் கேள்வியுற்று, அங்குச்சென்று, அறவன வடிகளைக் கண்டு தனக்குப் புத்த தர்மத்தை உபதேசிக்க வேண்ட, அவர் அங்ஙனமேயுபதேசித்து, மனத்திருள் நீங் கும், என்று கூறி, ஞானதிபத்தை நன்கு காட்டினர். மணி மேகலை, 'பிறவித்துன்பம் ஒழிவதாக ' என்று அங்ககளிலேயே கோற்றுக்கொண்டிருந்தாள். 11. பூகம்பம் (P, T செல்லப்பா, B, A, M. Sc.; இயற்கையின் எழிலேக் கண்டு களிக்காத மனிதனில் லே : புகழ்ந்து பாடாத புலவனில்லே அழகொழுக எழுதாத ஒவிய னில்லே. இயற்கையோடு இணங்த மானிட வாழ்க்கையே சாலச் சிறந்ததென அறிஞர் கூறுவர். இத்தகைய இன்பமும், எழிலும், விைேதமும் கிதைந்து விளங்கும் இயற்கையில் தோன்றும் பூகம்பம், எரிமலைகள், பேய்க்காற்று, பெருவெள் ளம் முதலிய கொடிய நிகழ்ச்சிகளே கினைத்தாலே உள்ளம் நடுக் குறும். இவ்வியற்கை இன்னல்களைக் களைவதில் இதுகாறும் மனிதன் வெற்றியடையவில்லை. பீகாரில் 1984ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. மூன்று கிமிஷங்களில் பல நகரங்கள் அழிந்தன; பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டார்கள். அடுத்த ஆண்டில் குவெட்டாவில் பெரும்பூகம்பம் இரவில் ஏற்பட்டதல்ை, சுமார் 85,000 மக்கள் மாண்டு போஞர்கள். 1950 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 15-ஆம் தேதி இரவு 7.40 மணிக்கு அஸ்ஸாம் மாகா 3. ணத்தில் பூகம்ப அதிர்ச்சி ஏற்பட்டது. இக்கில நடுக்கம் இது