பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... இனி மறுமைக்குரிய அறநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுவது அவசியமானதன்தே? என்பதனை உணர்த்த வேண் பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவர் காட்டின் மீது படை எடுத்துச் சென்று அவர்களது அசண்களையும் காவல் மாங்களையும் அழித்ததையும் தன் ஏவல் 3549 இழுதாக பகைவரது qr@sడి பாழாக்கிய முறைகளையும் தலையாலங்கானம் என்னும் ஊரில் _த பேரில் சேரசோழர்களையும் ஐம்பெருவேளிர்களையும் வென்ற செய்தியையும், சாலியூர், முதுவெள்ளிலை முதலிய ஊர் ஆாக் கைப்பற்றியதையும் பரதவாைவணக்கியதையும் பகைவர் அவிடம் இருந்து பெற்ற பொருள்களைத் தனக்கென வைத்துக் கொள்ளாது நட்பரசர்கட்கும் புலவர்கட்கும் பாணர்கட்கும் வழங் கிய வண்மையையும் பிறருக்குத் தலைவணங்காப் பெரு விறலையும் அவனது மூதறிவையையும், பொய்தவிர்ந்து வாய்மையே பேசும் இப; ஆனயும் கற்போர் உள்ளம் களிகூர அழகாக எடுத்தியம் ..... -- - ു. ഒ്??. இவ்வாறு இப்பாட்டில் 205-ஆம் அடிவசை, பாண்டியனது பலதிதப்பட்ட பண்பினையும் அருளு செயல்களையும் பாராட்டிக் கூறிய ஆசிரியர் 206-முதல் 209-வரையுள்ள நான் சடிகளாலும் 234-முகல் 237-வரையுள்ள நான் கடிகளாலும் விடு பேருகிய கிமிக்கத்தையும் பல்வேறு பொருள்களின் நிலையாமையையும் சுருக்கமாகப் புலபடுத்தியுள்ளார் அவ்வடிகள் கீழ் வருவனவாம்: (205) அன்னுய் கிளனெடு முன்னிலை பெவனே கொன்னென்று கிளக்குவல் அடுபோாண்ணல் கேட்டி சின்வாழி கெடுகங்ண் அவலம் (20S) கெடாத நிலை இயர் கின்சேன் விளங்குதல் விசை, (234) பணகெழு பெருந்திறற் பல் வேல் மன்னர் கரைபொரு சிாங்குங் களையிருமுங் சீர்த் திரையிடு மணலிலும் பலரே உரைசெல மலர்தலை யுலகம் ஆண்டு கழிந்தேகரே. இப்பகுதியின் பொருள்களவான: அரசே அத்தகைய நின்ஜீவான் மாவோடு, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாலும் துகாப் படும் அவை ుf, ஊறு, ஒசை, வாசனை, என்னும் பொருள்கட்கு என்ன உறவுண்டு, உன்னிடத்துண்டான மாயை கெடுவதாக போர்த் தொழிலில் வல்லவனே, எல்லாவற்றிலும் பெரிதாயிருப்ப தொரு