பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:) கார்ல் மார்க்சின்

இத்தாலியில் மாஜினி என்ற விடுதலை வித்தகர் இல்லையேல், கரிபால்டி என்ற அரசியல் தலைவர் சுதந்திர புே:ாராளியாக, உருவாக முடியோது.

கர்ந்தியடிகள் இல்லையேல் பண்டிதநேரு என்ற தலைவர் இல்லை. நேரு இல்லையென்றால் இந்திரா காந்தி என்ற புரட்சித் தலைவி அரசியலில் தோன்றிட முடியாது.

இப்படியே ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் எடுத்துக்காட்டுக்கள் கூறி, அந்தந்த நாடு களுக்கும் அவரவர்கள் வெற்றி பெற்ற துற்ைகளுக்கும் ஏராளமான சான்றுகளை வாரி வழங்கலாம்:புத்தகம் இடம் இடம் தராதே! மார்க்ஸ் வழிகாட்டிய லெனின் ஸ்டாலின் தலைவர்கள்

ஜெர்மன் நாட்டிலே தோன்றிய கார்ல் மார்க்ஸ் வழி காட்டி! அதே நாட்டில் பிறந்த ஃபிரடிரிக் எங்கல் தலைவர் இவர்கள் இருவரும் இல்லாவிட்டால், சோசலிசம். கம்யூ னிசம், சமதர்மம் போன்ற தத்துவ இயக்கங்களும், கேபிடல், என்ற "மூலதனம் துனலும் தோன்றி இராது.

ருஷ்ய நாட்டிலே மாவீரர் லெனின் தலைவரி. அவர் இல்லையென்றால் மார்க்சீயம் அங்கே சென்று ஆட்சி புரிந்திருக்காது. லெனினுக்குப் பிறகு ஸ்டாலின் என்ற தலைவர் உருவாகியிராவிட்டால், மார்க்சிசம் ஆங்கே கோட்டை கட்டி நீண்ட நாள் நீடித்திருக்க முடியாது. மகாவீரர், புத்தர், ஏசு கம் வழிகாட்டிகளே!

இயேசு நாதரி தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகளா னாலும், புத்தர் பிறந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு களானாலும், மகாவீரரி அவதரித்து ஏறத்தாழ அதே ஆண்டுகளானாலும், இந்த முப்பெரும் மதங்களுக்கும் கருவாக விளங்கிய புத்தரி, மகாவீரர். இயேசு ஆகிய மூவருமே மதவியல் வழிகாட்டிகளே ஆவரி1 -