பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மை மேம்படுத்தும் என்னங்கள் 23

னார்கள். மீதியுள்ள மூன்று பெண்களுக்கும் திருமணமாசி அவர்கள், வெவ்வேறு, ஊர்களில் வாழ்ந்து வந்தார்கன்.

மார்க்ஸ்-தந்தை விசுவாசி காரணம், தகப்பன் மகன் என்ற குடும்ப உறவாக இல்லாமல், நல்லதொரு நண்பனை போல அவர் தனது மகனை வளர்த்து வந்ததால் தான்.

ஆரம்பப் பள்ளியில் மார்க்சைச் சேர்த்தார் தந்தைக் அந்த படிப்பு முடிந்ததும்-அதே ஊரில் உள்ள உயர்நிலை அள்ளியிலும், சேர்த்தார்கள். அந்த பள்ளியிலே கல்வி பயிலும் போதே லத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளிலே வல்லவனானார்:

சிறுவயதிலே கவிபாடும் ஆற்றலர்:

சிறுவயதிலே கவிபாடும் திறமை மார்ச்சுக்கு இருந்தது

யாரையாவது பாராட்டுவதானாலும்-வசை பாடுவதானா

லும் பாட்டாகவே ாேடி கேலி செய்து விடுவார். இந்த

கவிபாடும் ஆற்றலிலே எப்படியோ தனது திறமையை வர்ைத்துக் கொண்டார்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடிந்ததும் மார்க்ஸ் ப்ான் என்ற பல்கலைக்கழகத்திலே 1835ல் சேர்ந்தார்.

யான் பல்கலைக் கழகம் அருகே ஒர் அறையை வாடி கைக்கு எடுத்துத் தங்கிக் கொண்டு மாக்ர்ஸ் படித்து வந்தார். பிறமாணவர்கள்-நல்ல மாணவனைச் சும்மாவா விடுவார்கள்? தங்களுடைய மாண்வர் சங்கத்திற்கே அவரைத் தலைவராகவும் உருவாக்கி விட்டார்கள்.

மாணவர் சங்கத் தலைவராக மாறியதும் . மார்க்ஸ் கல்வி மீது முன்பு போல் கவனம் செலுத்துவது இல்லை. இந்த லட்சணத்தில் அந்த சங்கமே குடிகாரர்கள் சங்கமாக மாறிவிட்டது? தலைவர் மட்டும் குடிக்காமல் இருக்க முடியுமா.