பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மை மேம்படுத்தும் என்சனங்கள் 3i

பான் பல்கலைக் கழகத்தில், யாவருக்கு ஒர் உதவித் தத்துவப் பேராசிரியர் பணி கிடைக்கும் என்றும், அந்த வேலையை மார்க்சுக்கு வழங்கிட விட்டுக் கொடுத்து விடுவதாகவும்: மார்க்கக்கு நம்பிக்கை வாக்கைச் கொடுத் தான். அதனால் மாசீக்ஸ், தத்துவத்துறையைத் தனது பாடமாக எடுத்துப் படித்துத் தேர்வு பெற்று நிபுணரானா? மற்றப்பாடங்களில், குறிப்பாக, சட்டத்துறையில் அக்கறை செலுத்தவில்லை. சிக்திப்பவனுக்கு வேலை இல்லை

அப்போதைய ஜெர்மன். நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்ருந்தது. ஹெகல் தத்துவ ஞானியைச் சேர்ந்த முதியவர்கள் சக்தி அணி ஆட்சி பீடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. அவர்கள், அரசு பீடத்தையும், மதத்துறையினையும் சேர்ந்த தெய்வீக சக்திகளாகத் திகழ்ந்து கொண்டிருந்தவர்கள்,

மக்கள் சக்தியின் மீதும், அதனைச் சார்ந்த என்னங் கன் மீதும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி ஆனவஆர்ப்பாட்ட ஆட்சியை நடத்தி வந்தார்கள்.

இத்தகைய ஒரு கோடுமையான அரசியல் சுயமாகச் சித்திக்கும் சிந்தனையாளர்களுக்கு சப்படி ஆசிரியர் வேலை கிடைக்கும்? இவர்களை நிலச்சுவான் தாரர்களும், செல்வச் சீமான்களும் வேறு ஆட்டிப்படைத்து அரசாட்சி புரிகிறார்களே:

மூதியவர்கன் தடத்தும் இத்தக் கொடுங்கோல் ஆட்சியில் தெய்வீக சக்திகள் திரண்டிருக்கின்றன என்றும், இந்த ஆட்சிக்கு அடிக்கி ஒடுங்கி நடப்பதுதான் மக்கள் கடமை என்றும் கொடுங்கோலர் மக்கள் இடையே பிரசி சார்ம் வேறு செய்கிறார்கள்!

இவ்வாறு பிரச்சாரம் செய்வது வெறும்பித்தலாட்டம் பதவி வெறி: ஆணவப்லோக்கு என்று ஹெகல் தத்துவ