பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 35

மக்களுக்கு அவர்களுடைய திலைமைகனை எடுத்துத் கூற வேண்டும் என்றால், மக்கனோடு வத்திரிகை தாரான மாகப் பேச வேண்டாமா? அவ்வாறு பேசிட உரிமை துேஇடாமா?

ஆந்த உரிமை இல்லையென்றால், மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொள்வதிலே என்ன் பங்ன்? ஒர் அரசின் தயவில் இருந்து கொண்டு, மக்களுக்காக உழைக்கிறோம் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு: ஏமாற்றுவித்தை! என்று மார்க்ஸ் பத்திரிகைச் சுதந்திரம் பற்றி பேசினார். வேறொரு மேடையிலே பத்திரிகைச் அதந்திரம் பற்றி மார்க்ஸ் பேசும் போது:

பத்திரிகைக்கு சுதந்திரம் வழங்குகிறோம் என்று ஓர் அரசு கூறிக்கொண்டு, கீழறுப்பான் வேலைகளைச் செய் வது மகா கேவலம்: வெளிவேஷம், முட்டாள் தனம்! மிருக பலத்தைக் கையாளுதல், தலை வனங்க வைத்தல், பல் இளிக்கச் செய்தல், முதுகை வளைத்துக் கொடுக்கச் செய்தல், குதர்க்கமாகப் பேச வைத்தல், முதலியவற்றுக்காக ஒரு பத்திரிகை அஞ்சக்கூடாது.

அதையெல்லாம் கண்டு நான் சலித்துப் போய் விட்டேன். ஜெர்மன் அரசு என்னை ஆசிரியர் பொறுப் பிலே இருந்து விடுதலை செய்து விட்டது. இனி நான் ஜேர்மனி பிலோ செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. ஆப்படி ஒருவன் ஜெர்மனியிலே இருக்க வேண்டுமானால், அவன் தனக்குத் தானே பொய்யனாக் நடந்து கொள்ள வேண்டும்' என்று கர்ஜனை செய்தார்.

இளம் வயதிலேயே தத்துவம் விரும்பியாக இருந்த மார்க்ஸ், பிறகு பத்திரிகையாளனாக மாறி, அதற்கும் அரசு தடைகள் குறுக்கிட்ட போது-தன்மானத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் இழக்க விரும்பாத மார்க்ஸ்