பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

கிடைத்தற்கரிய எங்கல்ஸ் நட்பு

மார்க்ஸ் இந்த கூட்டத்திற்கு அடிக்கடி சென்று. அங்கே என்ன நடக்கிறது, பேசப்படுகிறது, என்பதைக் கவனித்து வந்தார்: எந்த ஒரு தத்துவமானாலும், அது அனுபவ, நாகரீக வாழ்க்கைக்குப் பொருந்த வேண்டும் என்ற தனது குறிக்கோளுக்காக, சிலர் பன்ையினையும், சிலர் நட்பையும் மார்க்ஸ் பெற்றான்.

இவ்வாறு நட்பு கிடைத்த அறிஞர்களில் ப்ரூதோன், ப்ளான், எங்கல்ஸ் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவராவர் ஆனால் எங்கல்ஸ் ஒருவன் கான் மார்க்ஸ் சாகும் வரை மட்டுமல்ல: செத்த பிறகும் கூட அவனது மூலதனம் என்ற நூலின் இரண்டாம். மூன்றாம் பாகங்களையும் அவனது உழைப்பாலும் முயற்சி பாலும் வெளியிட்டு மார்க்சிசத்தின் தளபதியாக நின்றான்.

பாரிசில் இருந்து முன்னேற்றம் என்ற ஒரு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. மார்க்ஸ் அந்தப் பத்திரிகை வில் கட்டுரைகளை எழுதினார். அவனது ஒவ்வொரு கட்டு ரைகளும் களம் நோக்கி வீசப்பட்ட அணுகுண்டைப் போன்று காட்சி தந்தன. - ஜெர்மன் ஆணை: நாடு கடத்தல்

'முன்னேற்றம் ஏடு மார்ச்சுக்கு ஒரு முன்னேற்ற மாது விணங்கியது. அரசர்கள், கடவுளின் பிரதி நிதிகள் என்ற காமர மக்களின் நம்பிக்கையைத் தகர்த்ெதறித்தான் ஜெர் மின் கன்னன் நான்காம் ப்ரடெரிக் வில்வியம் என்பன்ை ஒரு பிற்போக்கு வசதியின் தலைவன் என்றெல்லாம் இத்த பத்திரிகையில் மார்க்ஸ் திட்டினான்!

அரக ஆதிகார அம்புகள் உடனே மார்க்ஸ் மீது பாய்ந்தன: ரூஜ், போர்ன்ஸ்ட்டைன், பெரினேஸ், :ல் ' நால்வரும் பாரீஸ் நகரத்தை விட்டே ஓடின்ே.

பிரெஞ்ல அரச உத்தரவிட்டது,