பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి கார்ல் பார்க்சின்

ஜெர்மன் நாட்டிலே இருந்து வெளியேறி பிரெஞ்க தாட்டில் குடியேறி இருந்த அறிஞர் கூட்டம், தொழி வாளர் கூட்டம் என்பவைப்பற்றி முன்பே நாம் குறிப்பிட்டி குத்தோம். இந்த வந்தேறிகள் அங்கே தனித்தனி சங்கங் களை உருவாக்கிக் கொண்டு, நியாயம் கோருவோர் சங்கம் என்ற பெயரிலே தங்கள் நலன் களுக்காகப் கோரா டிக் கொண்டு இருந்தார்கள்.

1880-ஆம் ஆண்டில் ஆந்த சங்கத்தினர் தங்கள் வகை கன்மறந்து ஒன்று பட்டார்கள். பிரஸ் செல்சிவிருந்து இந்த சங்கத்திலே மார்க்ஸ் இணைந்து அதே வாதங்கனைங் அதிநிக் கடிதங்கள் மூலமாக அவர்களுக்கு எடுத்துக் கூறிக் ஆகிய வைத்தான். இதனால், பல ஊர்களிலே இருந்த சங் கப் பிரதி நிதிகள், 1841-ம் ஆண்டு ஜூன்மாதம் முதல்தான். ஒன்று கூடி, ஒரு மாநாட்டை தடத்தினார்கள். எங்கல்ஸ் கட்டும் இந்த மாநாட்டில் பாரிஸ் சங்கத்தின் பிரதி நிதி வாகச் சென்று கலந்து கொண்டான்.

பொதுவுடைமை சங்கம் பிறந்தது:

இத்த அrதாட்டில் தியாயத்தைக் கோருவோர் சங்கம் என்ற தங்களது சங்கப் பெயரை, பொதுவுடைமைச் சங் கம் என்று மாற்றி; அதற்கான சட்ட திட்டங்கனை வகுத் துக் கொண்டாக்கன்.

இந்தச் சங்கத்தின் நோக்கங்கள் பின் வருமாறு திருத்தி ஆமைக்கப்பட்டன. 1) முதலானி வர்க்கத்தின் வீழ்ச்சி, 2) தோழிலானர் களின் உயர்வு, 3) வரிக்கப் போராட்டத்தின் மேல் அமைக்கப்பட்ட சமுதாயத்தை அழித்தல், 4) வரிக்கம் பிரிவினைகளுள் தனிச் சொத்துரிமை இல்லாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குதல்-ஆகியன இச் சங்கத்தின் குறிக்கோள்களாகும்.

இந்த நோக்கங்களை சங்கத்திற்காக உருவாக்கித் தந்த ஆதி சங்க் சாதம். இதனால் அந்த சங்கத்தின் பழைய சட்டி