பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శీత strf?å irrrr}åśstgår

சித்தனையோடும் அந்த அறிக்கை இன்றும் காணப்படு கின்றது. அவ்வளவு ஆழமான சிந்தனையிலே அந்த ஆறிக்கை பிறந்துள்ளது.

அந்த அறிக்கையைப் படித்த சிலர், இந்த அறிக்கை யைக் கண்டு ஆஞ்சினார்கள், மானிடர் குலத்தின் ஒரு விரோதி என்று மார்க்சை இகழ்ந்தார்கள். பேய், பூதம் பிசாசு என்று இவரைக் கூறி பயமடைந்தார்கள். நாகரீகத் தின் துரோகி என்று சிலர் தாற்றினார்கள் சிலர், பலர் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று போற்றினார்கள்: குழப்ப வாதி என்று .ேசி.சிலர் குடல் நடுங்கினார்கள்; ருஷ்யாவில் அந்த அறிக்கையின் கோட்பாடுகள் ஆரக நெறிகளாக இன்றும் இருக்கின்றன.

பாசிச வெறி பிடித்தவர்கள் அந்த அறிக்கையே அழிக் கப்படவேண்டியன என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தார்கள்: சீனாவிலும், ருஷ்யாவிலும், மார்க்ஸ் உருவத்தை ரூபாய் நோட்டுக்களிலும், நாணயங்களிலும் அச்சிட்டுக் கெனர வித்தன. ஜெர்மன் நாட்டில் அவன் எழுதிய நூற்களையும் கட்டுரைகளையும் தீயில் போட்டு எரித்தார்கள். கண்டனக் கூட்டங்கனை தடத்தி, துண்டுப்பிரசுரங்கனை வெளியிட் டிாகேன்.

மார்க்சினுடைய அந்த அறிக்கை இவ்வாறு உலக நாடு கள் இடையே புரியாத ஒரு புதிராகவே அமைந்து விட்டது. சில நாட்டுப் பாராளுமன்றங்களிலும், சட்டசபைகளிலும், அந்த அறிக்கை சர்ச்சைக்குப் பலியாகி ஹாதப் பிரதிவாதங் கனை எழுப்பிக் கொண்டிருந்தன!

அறிக்கை செய்த புரட்சிகள்

குறிப்பாகவும். சுருக்கமாகவும் கூறுவதானால், அந்த

ஆறிக்கை மாந்த குல சமுதாயத்தின் சரித்திரமாகவும். தொகுப்கைவும் திகழ்ந்துகொண்டிருப்பதுடன், நிகழ்கால