பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

够 கார்ல் மார்க்சின்

தனித் தொழிலாளர் சமுதாயம் அவ்வாறு உருவான பிறகு நாளடைவில் அவர்கள்.அனைவரும் ஒரு திட்டத்தின் கீழ் ஒன்துபட்டு: அவரிவர்களுக்குரிய உரிமைகளைத்தட்டிக் கேட்கும் காலம் வந்தே தீரும்.

அந்த உரிமைகளை முதலாளித்துவம் கொடுக்கு மானால், அங்கங்கே தொழிலாளி-முதலாளித்துவப் போராட்டங்கள் ஏற்படத்தான் செய்யும். இதை கால ஒட்டங்கனாலும் மறுக்க முடியாது.

இந்த முடிவு எங்கு கொண்டு போய் விடும் என்றால், அது முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்கும் முடிவிலே கொண்டு போய்விடும் என்ற முடிவை மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதற் பகுதியிலே விவர காக விளக்கியுள்ளார்.

அறிக்கையின் இரண்டாவது குதியில்; பொதுவுடி கைக்கும் மற்றத் தொழிலாளர்களுக்கும் உள்ன உறவு முறைகள், நோக்கங்கள்; பொதுவுடமையை எதிர்க்கும் எதிர்ப்புகளுக்குரிய சமாதன வ்ழிமுறைகள்: தொழி ாைனகள் அதிகாரத்துக்கு வந்தால் அவர்கள் செய்யம் மோகும் சட்ட திட்ட விவரங்கள் பற்றியனவற்றை சன்ஆ விணக்கிக் கூறுகின்றார்-மார்க்ஸ்:

அறிக்கையின் மூன்றாம் பகுதி: ஒரு சமுதாயத்தின் ன்ேஆண் உற்பத்தி முறை; அதை அனுசரிக்கும் அரசியல் அமைப்பு முறை; அதற்கு முரண்பட்ட மோதல் முறை: அதனால் உருவாகும் அழிவு, பிறகு ஆக்கம்: இவற்றைக் கொண்டே வர்ைந்து வரக்கூடிய மனித வளர்ச்சிக்குரிய வழிகள்; தன்னையே அழித்துக் கொள்ளும் முதலாளித்துவ அழிவு முறை: த்ொழிலான ஆக்கத்தின் கீழ்தான் வரிக்கப் பிரிவினையற்ற சமுதாயம் உருவாகும் என்ற காரண காரியங்கள்: அபேத்வாதம் என்ற பெயரால் தோன்றும் னேவி இயக்கன்கள் அதனை ஆதித்த எழுதப்படும் ,