பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் சன்னங்கன் క్షీప్తి

களுக்குரிய் மறுப்புகள்: மார்க்சீயத்தின் அடிப்படிைத் தத்துவங்கள்: ஆகியனவெல்லாம் இந்த மூன்றால் குைதி வில் மார்க்ஸ் தர்க்கரீதியாக ஆய்வு செய்து கற்ப்பட்டிருக் கின்றன.

"ஐரோப்பாவில் தோன்றியுள்ன பொதுவுடைமை, என்ற அற்புத சமுதாயம் மலர, வள்ர, ல்ாழ அனைத்து கைத் தொழிலாளர் தோழரிகளே ஆதரவு தாருங்கள், என்ற வேண்டுகோளை, உலகத்தொழிலாளர் சமுதாயத் துக்கு விடுத்து, தனது கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ்

அறிக்கை செய்த முதல் புரட்சி

மார்க்ஸ் எழுதிய இந்த கம்யூனிஸ்ட் அறிக்கை தொழி ஜாளர்களிடமும், பொது மக்கள் பார்வைக்கும் போய்ச் சேர்ந்த சில நாட்களுக்குள்ளேயே, அதாவது 1848ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பாரிஸ் நகரத்தில் ஒரு பெரிய

புரட்சி உருவாகி விட்டது.

இந்த புரட்சி தோன்றிய போது, பிரான்ஸ் நாட்டில். முதலாம் லூயிஸ் பிலிப் என்பவன் மன்னனாக இருந்தான் அவனுடைய ஆட்சி தொழில்ானர் க்ரோத ஆட்சிக்ாக அப்போது இருந்தது.

ஆந்த இரசினிடம் தொழிலாளர்கள் தங்கள் கருத்துக் களை எடுத்துக் கூறமுடியவில்லை; வேலை நிறுத்தம் செய்து தொழிலாளர்கள்ால் தங்கள் உரிமைகளைக்கேட்க முடியாத நிலை: வேலை பளுவோ அதிகம்; உழைக்கும் நேரமும் அதிகம்; தொழிலாளர்கள் பணியாற்றும் போது அவர்களுக்கான ககாதார வசதிகள் இல்லை; இதனால் பல தொழிலாளர்கள் சாவு வேலை இல்லாத திண்டாட்டிஷ் போன்ற சீர்கேடுகளால் பிரான்ஸ் நாட்டில் குழப்பங்களும், கலவரங்களும் தோன்றின.