பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . கார்ல் மார்க்சின்

என்று அழைத்துக் கொண்டு போனான். ஜென்னியுடன் பெல்ஜிய ஜனநாயக சங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் போலீஸ் நிலையத்துக்குப் பின் தொடர்ந்தார்.

காவல் நிலையத்தில் நுழைந்த ஜென்னியைக் கண்ட போலீஸ் அதிகாரி, மார்கஸ் இங்கே இல்லை" என்றார். பிறகு ஜென்னியை நோக்கி நீயார்? ஜோராந்திடம் உனக்கு என்னவேலை? உனக்குரிய அனுமதிச் சிட்டு சம்பந்தமான எல்லாம் உன்னிடம் இருக்கின்றனவா? என்று கேட்டார்;

ஜென்னியுடன் சென்ற ஜனநாயகச் சங்கத்தைச் சேர்ந்தவர் கோபம் கொண்டு ஏதோ பேச முயன்ற போது அவரைச் சிறையிலே கொண்டு ப்ோய் அடைத்து விட்டிார்கன்.

பார்க்ஸ் மனைவியைக் கொண்டு சென்று ஹோட்டில். டி.வில்லே என்ற சிறையில், வேறு பல விபச்சாரிகள் அடைக்கப்பட்ட அறையினுள், அந்த விபச்சாரிகளுடன் சேர்த்து ஒர் இருட்டறையில் தள்ளி இடைத்தார்கள்.

மறுநாள் முற்பகல் பதினொரு மணிக்கு, போலீஸ் காவலுடன் நீதிமன்ற விசாரணைக்கு ஜென்னி அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டாள். ஒரு பெண்ணின் மீது இவ்வளவு கடுமைப்ான நடவடிக்கை எடுக்க என்ன காரணம்? தனது கணவன் ஏற்றிருந்த லட்சியத்தையே அந்த பேன்னான என் மனைவியும் கொண்டிருந்தாள் என்.கதைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தாள் பாவம்'. என்று வேதனை அடைந்தான் மார்க்ஸ்:

விசாரனை முடிந்தவுடன் ஜென்னி விடுதலை செய்யப் பட்டான்! அதற்குள் மார்க்கக்கு அரசு கொடுத்த இருபத்து நான்கு மணி நேரக் கெடுக்காலமும் முடிந்து விட்டது. வழி முழுவதும் பலத்த போலீஸ் காவலுடன் மார்க்ஸ் பெல்ஜிய