பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஆசசில் மார்க்கின்

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டுத் தொழிலாளர் களும் தங்களுக்கு என்று தனியான தொழிற்சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், இதுமாதிரியான ஊமை நேரங்களில் அவரவர் சங்கங்களை மேலும் வலிவோடும் பொலிவோடும் வர்ைத்து வருவதிலே அக்கறையும். ஆர்வ மும் காட்டி வந்தார்கள்.

அந்த சங்கங்கள் வாயிலாகத் தங்கள்து உரிமை களுக்கும், நலன்களுக்கும் மேலும் போராடத் துணிவை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த தொழிற்சங்கங்கள்.இது வரையில் மற்றஅரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்தே தங்களது விடு தலைக்கும், உயர்வுக்கும், வழி கண்டு வந்தன.

அந்த அரசியல் கட்சிகள், முதலாளிகள் ஆனு:வித்து வரும் சலுகைகள், வசதிகள், வருவாய்த் துறைகள் ஆகிய வற்றுக்கு தீமைகள் நேரா வண்ணம் தொழிலாளர்களுக்கு தன்மை தாடி வந்தன.

இத்தகைய வென்லால் வாழ்வு நீடிக்குமா? முடியுமா? என்று தொழிலாள்ர்கள் நாளாவட்டத்தில் யோசனை செய்தார்கன். இதனால், அழுதாலும் அவள்தானே குழந்தையை ஈன்று தரவேண்டும்; வேறொருத்தியால் கர்ப்பமாந்து வேலை செய்து ஈண முடியுமா குழந்தையை? என்று சிந்தித்தாரிகள்.

தன்கையே தனக்கு உதவி என்ற வல்ல்மையோடு வாழ வேண்டும் என்று தொழிலாளர்கள். இந்த சீரிய நோக் கோடு ஒவ்வோரு நாட்டு அங்கமும் மீண்டும் செயல் படி ஆரம் பித்தன

இதே நேரத்தில், ஜெர்மனியில் லஸ்சால் என்ற தொழிற்சங்கவாதி இருந்தான். இவன் மார்க்சுடன் சேர்ந்து பொதுவுடைமைச் சங்கத்தில் உழைத்தவன். ஆனால்.