பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ கார்ல் மார்க்கின்

சமுதாயத்தைச் சேர்ந்த எல்லாரும் பொருள் உற்பத் தியின் பயன்களை சமந்துவமாக அனுபவிக்க வேண்டும். தனிச் சொத்துரிமை என்பதுதான் இவற்றுக் கெல்லாம் முதற்படி ஆகையால் அந்த உரிமை அகல வேண்டுக் என்றனர்.

இந்தக் குறிக்கோள்களைக் கொண்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கம் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அந்த மாநாட்டுப் பிரதிகளில் பலர் பேசினார்கள் ஆறிப்பாக மாநாடு வெற்றிகரமாக நடிை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டுப் பிரதிநிதிகள் மிகவேகமாகவும், ஆவேச மாகவும், பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மார்க்ஸ், இதற்குப் பிறகு கூடிய மாநாட்டுக்குச் சம்பந்தப்பட்ட ஆக்கப்பணிகளிலே ஊக்கமாக ஈடுபட்டார். மாதாடு தடந்து முடிந்த பின்பு, சர்வதேசத் தொழிலாளர் சங்கத் திற்குரிய விதிகள், சட்ட திட்டங்கள். போன்றவற்றை தயாரிப்பதற்காக ஐம்பத்தைந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்களில் மார்க்கம் ஜெர் மன் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வார்க்ஸ் திட்டம் சங்கம் ஒப்புதல்

அடுத்த படியாகக் கூடிய இரண்டாவது கூட்டத்தில் ஒரு திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார். அதில்: சங்க உறுப்பினர்கள் தங்கள் பொது நன்மையைக் கல்னித்துக் கொண்டு, இப்போதுள்ள முதலாளித்துவ முறைகனை அப்படியே மாற்றி அமைப்பதற்கான ஆக்க வேலைகளைச் இசய்யவேசன்டும்.

இதற்காக ஆந்தந்த தாட்டு நாடாளு மன்றங்களில் தங்கன்.உறுப்பினராக்கிக் கொள்ளல் வேண்டும். மார்க் சின் இந்த திட்டத்தை சர்வதேசத்தொழிலாளர் சங்கக்