பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் శ

குழுவும் ஏற்றுக்கொண்டது. சர்வதேசத் தொழிாைனச் சங்கம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதை மார்க்ஸ் பத்திசி கைகளுக்கு விலக்கம் தந்த போது:

தொழிலாளர்கள் விடுதலை அவர்கள் கையில்தான் இருக்கிறது, சமுதாயத்தில் உண்டாகியுள்ள துன்பம், மக்கள் சேவை பண்பு, பேரும்பான்மையான மக்களின் அரசியல் அடிமை மனப்பான்மை, இவற்றிக்கு மூலகாரணம் என்ன?

உழைப்புக்குச் சாதனமாயுள்ள பொருட்களை எல்லாம் தன் உரிமையில் வைத்துக் கொண்டிருக்கின்ற முதலாளி களுக்கு உழைக்கிற தொழிலாளர்கள் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டிருப்பதுதான்.

தொழிலாளர்களின் நல்ல முடிவு என்ற லட்சியத்தைக் கருதி இதுவரை ஆற்றப்பட்ட முயற்சிகள் தவறானவை ஆகிவிட்டன, ஏனென்றால் ஒரு நாட்டிலேயே பலவகைத் தொழிற் முயற்சிகளில் ஈடுகட்டிருக்கிறவர்களுக்குன் ஒற்றுமை உணர்வே இல்லை.

இவ்வாறே பன்னாட்டுத் தொழிலாளர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. இந்த ஒற்றுமையை உருவாக்ககே: சர்வதேசத் தொழிலாளர் சங்கம் தோன்றியது என்றான் மார்க்ஸ். தொழிலாளச் சங்கங்களுக்கு, அரசியல் விழிப் புணர்வு தேவையா என்ற ஒரு கேள்வியைப் பாரிஸ் திருக! கன் மார்க்சிடம் கேட்ட போது:

"தேவைதான் தோழிலாளர்கள் சுரண்டப்படாமல், பொருளாதார வனத்துடன் வாழ வேண்டும் என்றால், அர்சிகலில் தொழிலானகேன் அவசியம் கலந்து கொன்ன வேண்டும்.

சிவல் அடிமை இழிவானது - • Ꮧy Sy எல்லாவற்றையும் காட்டிலும், அரசியல் அடிமைத் தனந்தான் இழிவானது; கேவலமானது. அரசியல் துறை